← Back

Kingini Kingini Song Lyrics

Singers : K.G. Ranjith and Srinidhi Music by : Anthony Daasan Male : Yei kingini kingini maniyae Nee enakku pudicha saniyae En thangamae thaayumanavalae Adi ennadi ennadi kodiyae Mandaikul vedikkum vediyae En nenjula muzhaicha kaadhal chediyae Male : Enna solla… varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum En raasathi …en usuru unkooda Un kannu asaivil padham maari pona naanum Naan enna solla… Male : Kuthuyirum kola uyiruma Thudikkuthu en idhayam Nitham unnai theduren naan whatsapp-ila Pathu tharam yosichadha Othai variyil pesuviyae Posukkuna kovikira en gap-ula Male : Yei kingini kingini maniyae Nee enakku pudicha saniyae En thangamae thaayumanavalae Adi ennadi ennadi kodiyae Mandaikul vedikkum vediyae En nenjula muzhaicha kaadhal chediyae Male : Enna solla… varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum En raasathi …en usuru unkooda Female : Vithai thaan pechula thaan Vaai savadal adikkadha Budhi kettu pochaa Naan un aalu thaan Unnai pola enakkullum Yeraalam aasai irukku Onnaaga poranthathala poraduren Female : Nee sonnadhu sonnadhu seri thaan Naan ennaikkum unakku sani thaan Unni pinni thodarum kodi thaan naanu Hey innikkum ennaikkum thunaiyaaga Ippovum eppovum usuraaga Unnodu iruppen urava naanu Female : Enna solla… varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum Male : En raasathi …en usuru unkooda Un kannu asaivil padham maari pona naanum Female : Naan enna solla…
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் ஸ்ரீநிதி இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே நீ எனக்கு புடிச்ச சனியே என் தங்கமே தாயுமானவளே அடி என்னடி என்னடி கொடியே மண்டைக்குள் வெடிக்கும் வெடியே என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் என் ராசாத்தி… என் உசுரு உன்கூட உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும் நான் என்ன சொல்ல… ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே நீ எனக்கு புடிச்ச சனியே என் தங்கமே தாயுமானவளே அடி என்னடி என்னடி கொடியே மண்டைக்குள் வெடிக்கும் வெடியே என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் என் ராசாத்தி… என் உசுரு உன்கூட பெண் : வித்தை தான் பேச்சுல தான் வாய் சவடால் அடிக்காத புத்தி கெட்டு போச்சா நான் உன் ஆளு தான் உன்னை போல எனக்குள்ளும் ஏராளம் ஆசை இருக்கு ஒன்னாக பொறந்ததால போராடுறேன் பெண் : நீ சொன்னது சொன்னது சரிதான் நான் என்னைக்கும் உனக்கு சனி தான் உன்னை பின்னி தொடரும் கோடி தான் நானு ஹே இனைக்கும் என்னைக்கும் துணையாக இப்போவும் எப்போவும் உசுராக உன்னோடு இருப்பேன் உறவா நானு பெண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் ஆண் : என் ராசாத்தி… என் உசுரு உன்கூட உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும் பெண் : நான் என்ன சொல்ல…