← Back

Thottadhum Thuvandidum Song Lyrics

Singer : S. Janaki Music by : T. Rajender Female : Aiyyae aiyyae aiyyae aiyyae….ae… Thottathum thuvandidum roja thararara thararara Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala Thottathum thuvandidum roja aahaah aahaa Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii……. Female : Eera idhazhaanathu iravil soodaanathu Eera idhazhaanathu iravil soodaanathu Female : Thottathum thuvandidum roja aahaah aahaa Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii……. Female : Santhana silai idhu haahhaa haahhaa Villaena valaiyuthu oooh ho ooohhho Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan Female : Mullai poovai kollai kollum thirudaa Mogam theerkka enni suttrum karudaa Female : Thottathum thuvandidum roja aahaah aahaa Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii……. Female : Panjanai meedhilae haahhaa haahhaa Paal nilaa minnuthu oohh ho oohh hho Pattu pola maeni thottu kolla vaa nee Pattu pola maeni thottu kolla vaa nee Female : Paadham thannil poojai seiyyum pakthaa Paavai endral unakkenna piththaa Female : Thottathum thuvandidum roja thararara thararara Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala Eera idhazhaanathu iravil soodaanathu Eera idhazhaanathu iravil soodaanathu….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : அய்யே அய்யே அய்யே அய்யே……ஏ…. தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர தோகையை தழுவிடு லேசா லலலல லலலல தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்……. பெண் : ஈர இதழானது இரவில் சூடானது ஈர இதழானது இரவில் சூடானது பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்……. பெண் : சந்தன சிலை இது ஹாஹ்ஹா ஹாஹ்ஹா வில்லென வளையுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான் வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான் பெண் : முல்லை பூவை கொள்ளைக் கொள்ளும் திருடா மோகம் தீர்க்க என்னை சுற்றும் கருடா… பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்……. பெண் : பஞ்சணை மீதிலே ஹாஹ்ஹா ஹாஹ்ஹா பால் நிலா மின்னுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ பெண் : பாதம் தன்னில் பூஜை செய்யும் பக்தா பாவை என்றால் உனக்கென்ன பித்தா பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர தோகையை தழுவிடு லேசா லலலல லலலல ஈர இதழானது இரவில் சூடானது…. ஈர இதழானது இரவில் சூடானது……