← Back

Aandavan Potta Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Male : Aandavan potta pulliyai maattara Arugathai enakku kidaiyaathu Aandavan potta pulliyai maattara Arugathai enakku kidaiyaathu Aasaigal nenjil aayiram oonjal Aadida seithaal thuyar yaedhu Male : Aandavan potta pulliyai maattara Arugathai enakku kidaiyaathu Aasaigal nenjil aayiram oonjal Aadida seithaal thuyar yaedhu Male : Aandavan potta pulliyai maattara Male : Medai yaerinaen paadinaen Inimai illaamal Maalai soodinaen kanavan aaginaen Mangalam kaanaamal Male : Poovoduthaan pirappathu thaeae thaenae Arumpaaga nee iruppathu veenae veenae Thanimara vaazhakkai vaazhugindromae Male : Aandavan potta pulliyai maattara Arugathai enakku kidaiyaathu Aasaigal nenjil aayiram oonjal Aadida seithaal thuyar yaedhu Male : Aandavan potta pulliyai maattara Male : Kettu paarkkiraen thavikkiraen Deivam tharum endru Kootti kazhiththavan kanakkai solgiraan Vithiyae perithendru Male : Kettu paarkkiraen thavikkiraen Deivam tharum endru Kootti kazhiththavan kanakkai solgiraan Vithiyae perithendru Male : Uyir vaazha nee koduththaai piravi piravi Ill vaazhvil naan thanimai thuravi thuravi Thendralin paathai thaedugindraenae Male : Aandavan potta pulliyai maattara Arugathai enakku kidaiyaathu Aasaigal nenjil aayiram oonjal Aadida seithaal thuyar yaedhu Male : Aandavan potta pulliyai maattara….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற அருகதை எனக்கு கிடையாது ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற அருகதை எனக்கு கிடையாது ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல் ஆடிட செய்தால் துயர் ஏது ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற அருகதை எனக்கு கிடையாது ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல் ஆடிட செய்தால் துயர் ஏது ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற ஆண் : மேடை ஏறினேன் பாடினேன் இனிமை இல்லாமல் மாலை சூடினேன் கணவன் ஆகினேன் மங்கலம் காணாமல் ஆண் : மேடை ஏறினேன் பாடினேன் இனிமை இல்லாமல் மாலை சூடினேன் கணவன் ஆகினேன் மங்கலம் காணாமல் ஆண் : பூவோடுதான் பிறப்பது தேனே தேனே அரும்பாக நீ இருப்பது வீணே வீணே தனிமர வாழ்க்கை வாழுகின்றோமே ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற அருகதை எனக்கு கிடையாது ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல் ஆடிட செய்தால் துயர் ஏது ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன் தெய்வம் தரும் என்று கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான் விதியே பெரிதென்று ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன் தெய்வம் தரும் என்று கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான் விதியே பெரிதென்று ஆண் : உயிர் வாழ நீ கொடுத்தாய் பிறவி பிறவி இல் வாழ்வில் நான் தனிமை துறவி துறவி தென்றலின் பாதை தேடுகின்றேனே ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற அருகதை எனக்கு கிடையாது ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல் ஆடிட செய்தால் துயர் ஏது ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற