← Back

Aasai Undaguthu Vanga Song Lyrics

Singer : S. Janaki Music by : Vijay Anand Female : Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga…hei…. Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga… Female : Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga aa…..aa….aah…. Female : Kaaval illa Thatti ketka aalum illa Haei achcham enna mama Ada vetkkam kollalaamaa Female : Kaaval illa Thatti ketka aalum illa Haei achcham enna mama Ada vetkkam kollalaamaa Female : Raappooraa thookkammillae Yaekkam vanthaachchu Thottaaththaan theeruminnu Nenju solluchchu Naan elasu pudhusu vayasu sirisu Velaiyaada vaa Female : Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga…. Female : Hmm heehmmmm ae…. Thana naananaa Hmm heehmm ah ahaa Thana naananaa Aa…aa….aah….aahaa haa Female : Vaada kaaththu Kaiya kondu porvai poththu Haei….kannaal enna paaru Idhu thulli vantha meenu Female : Nee vera naan vera Irunthaa thappaiyaa Thunaiyaaga naanum vanthaa Sorkkamthanaiyyaa Nee medhuvaa podhuvaa idhamaa Sogamaa uravaada vaa Female : Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga…hei…. Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga… Female : Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga hahaan….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பெண் : ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க…ஹேய்…. கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க… பெண் : ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க அ……ஆ….ஆஹ் பெண் : காவல் இல்ல தட்டிக் கேட்க ஆளும் இல்ல ஹேய் அச்சம் என்ன மாமா அட வெட்கம் கொள்ளலாமா பெண் : காவல் இல்ல தட்டிக் கேட்க ஆளும் இல்ல ஹேய் அச்சம் என்ன மாமா அட வெட்கம் கொள்ளலாமா பெண் : ராப்பூரா தூக்கமில்லே ஏக்கம் வந்தாச்சு தொட்டாத்தான் தீருமின்னு நெஞ்சு சொல்லுச்சு நான் எளசு புதுசு வயசு சிறிசு வெளையாட வா…… பெண் : ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க… பெண் : ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஏ….. தன நானனா ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் அஹ் அஹா தன நானனா ………………………. ஆ…..ஆ……ஆஹ்…..ஆஹா ஹா…. பெண் : வாடக் காத்து கைய கொண்டு போர்வை போத்து ஹேய்…..கண்ணால் என்னப் பாரு இது துள்ளி வந்த மீனு பெண் : வாடக் காத்து கைய கொண்டு போர்வை போத்து ஹேய்…..கண்ணால் என்னப் பாரு இது துள்ளி வந்த மீனு பெண் : நீ வேற நான் வேற இருந்தா தப்பய்யா துணையாக நானும் வந்தா சொர்க்கம்தானய்யா நீ மெதுவா பொதுவா இதமா சொகமா உறவாட வா பெண் : ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க… கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க… பெண் : ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க ஹஹான்….