← Back

Thandora Kannaala Song Lyrics

Singer : V.V. Prasanna Music by : D. Imman Male : Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero Male : Ethanai mora naan paathalum Pathala yena pesum vaayi Sakkarai mazhai pol un pechu Kottida tholavachae paayi Ullanthidukuthae ullatha vandhu aaraayi Male : Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero..oo.. Male : Pottu vecha ponnu Suththi adikuthu Kotta muthu kannu… Vattam katti ninnu Kummi adikuthu Sollu rendil onnu Male : Kizhakalathanae varum suriyan Ena naanum kooda ninachen Egathalum pesum magarasi un mugam Paarka thoongi muzhichen Ennavo podi unnaiyethaadi Rekka mulaikuthadi nenju parakuthadi Male : Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero Chorus : ……………………………………… Male : Senga kallum unna Kanda nodiyila Thanga kalla minna Rotti thunda enna Kanna kuzhiyila Mennu nalla thinna Male : Puli mela paaya thuninjaalumae Meralatha aala kavutha Siripaala yendi mayil thogaiya Oyar koodaiyaatam izhutha Male : Vallalla vaadi Alliyae podi Vandi nodikuthadi Nondi adikuthadi Male : Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero Male : Ethanai mora naan paathalum Pathala yena pesum vaayi Sakkarai mazhai pol un pechu Kottida tholavachae paayi Ullanthidukuthae ullatha vandhu aaraayi Thandora…
பாடகர் : வி.வி. பிரசன்னா இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ ஆண் : எத்தனை மொற நான் பாத்தாலும் பத்தல என பேசும் வாயி சக்கரை மழை போல் உன் பேச்சு கொட்டிட தொலைவாச்சே பாயி உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ ஓ .. ஆண் : பொட்டு வெச்ச பொண்ணு சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு வட்டம் கட்டி நின்னு கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு ஆண் : கிழக்கால தானே வரும் சூரியன் என நானும் கூட நினைச்சேன் எகத்தாளம் பேசும் மகராசி உன் முகம் பார்க்க தூங்கி முழிச்சேன் என்னவோ போடி உன்னையே தாடி ரெக்க முளைக்குதடி நெஞ்சு பறக்குதடி ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ குழு : …………………………. ஆண் : செங்க கல்லும் உன்ன கண்ட நொடியில தங்க கல்லா மின்ன ரொட்டி துண்டா என்ன கன்ன குழியில மென்னு நல்ல தின்ன ஆண் : புலி மேல பாய துணிஞ்சாலுமே மெரளாத ஆள கவுத்த சிரிப்பால ஏன்டி மயில் தோகைய ஒயர் கொடையாட்டம் இழுத்த ஆண் : வள்ளலா வாடி அள்ளியே போடி வண்டி நொடிக்குதடி நொண்டி அடிக்குதடி ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ ஆண் : எத்தனை மொற நான் பாத்தாலும் பத்தல என பேசும் வாயி சக்கரை மழை போல் உன் பேச்சு கொட்டிட தொலைவாச்சே பாயி உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி தண்டோரா