← Back

Koodave Varamaadhiri Song Lyrics

Singer : Alphons Joseph Music by : D. Imman Male : Koodavae varamaadhiri Theriyudhae…ae…. Nee enna solla poriyoo Male : Eerakkola nadungudhae Moochum pechchum odungudhae Kaaramulla kaathadika Kannu muzhi pithungudhae Kalangudhae kalangudhae Ohh….ohhhh…thaararaaa…aaa…. Male : Nee enna solla poriyoo Hmmm…mmm…mmmm…
பாடகர் : அல்போன்ஸ் ஜோசப் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : கூடவே வர மாதிரி தெரியுதே… நீ என்ன சொல்ல போரியோ ஆண் : ஈரக்கொல நடுங்குதே மூச்சும் பேசும் ஒடுங்குதே காரமுள்ள காத்தடிக்க கண்ணு முழி பிதுங்குதே கலங்குதே கலங்குதே ஓஹோ ஓஹோ..தாரா ராரா..ஆஆ…. ஆண் : நீ என்ன சொல்ல போரியோ ஹ்ம்ம்..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..