← Back

Rosappuchinna Rosappu Female Song Lyrics

Singer : Sujatha Music by : S. A. Rajkumar Female : Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Chorus : Haa…aaa….aaa….aaaa…. Haa…aaa….aaa….aaaa…. Female : Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga Un paattu mattum thunaiyaaga Rosappoo chinna rosaappoo Chorus : Haa…aaa….aaa.. Haa…aaa….aaa.. Hmm mmm hmmm mmmm Female : Manasellaam pandhalittu Mallikodiyaaga onna vitten Usurukkul koyil katti Onna koluvechi kondaadinen Female : Mazha penjaa thaanae manvaasam Onna nenachaalae poovaasandhaan Paadha mela poothiruppen Kaiyil rega pola serndhiruppen Female : Rosappoo chinna rosaappoo Unpera sollum rosaappoo Rosappoo chinna rosaappoo
பாடகி : சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ குழு : ஆஆ ஆஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ குழு : ஹா ஆ ஆ ஹா ஆ ஆ ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன் பெண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன் பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ