← Back

Pollathavan Purushankaran Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Pollathaavan purshankaaran En purshankaaran Pollathaavan purshankaaran En purshankaaran Rathiriyil oothikuvaan Bodhaithaan yaethikuvaan Paduthara paadu thaangala saami Pombala odambu porukala saami Female : Romba pollathaavan purshankaaran En purshankaaran Rathiriyil oothikuvaan Bodhaithaan yaethikuvaan Female : Dosa vachcha aappam ketpaan Aappam vecha thotu paappan Dosa vachcha aappam ketpaan Aappam vecha thotu paappan Female : Soodathaan ilaennu kaalala othappaan Soodathaan ilaennu kaalala othappaan Female : Kunijaalum adipaan nimirunthaalum idippaan Kudikara paiyathan korangaatam kuthippaan Ammamaa appapaa ennatha solluvaen Female : Pollathaavan purshankaaran En purshankaaran Rathiriyil oothikuvaan Bodhaithaan yaethikuvaan Female : Kaithu kattil poda sollvaan Vaa machan vaa paada sollvaan Kaithu kattil poda sollvaan Vaa machan vaa paada sollvaan Female : Silukkatatam aadanum selaiye izhupaan Silukkatatam aadanum selaiye izhupaan Munthaana viripean mamannu azhaipaen Vidinjaalum madayan tharai melae kidapaan Vetkatha thukatha yaar melae soluvaen Female : Pollathavan purshankaaran En purshankaaran Rathiriyil oothikuvaan Bodhaithaan yaethikuvaan Female : Vootta uttu odi vanthaen Aaru kulam theadi vanthen Vootta uttu odi vanthaen Aaru kulam theadi vanthen Female : Avan kooda porada ennala aavaathu Avan kooda porada ennala aavaathu Othavaatha purushan sagavaasam edhuku Odnjichachu idupu avanaala enaku Kanaalam kattithaan ennatha kandaenga Female : Pollathaavan purshankaaran En purshankaaran Rathiriyil oothikuvaan Bodhaithaan yaethikuvaan Paduthura padu thangala sami Pombala udambu porukala sami Female : Romba pollathaavan purshankaaran En purshankaaran
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன் பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன் ராத்திரியில் ஊத்திக்குவான் போதையைத்தான் ஏத்திக்குவான் படுத்தற பாடு தாங்கல சாமி பொம்பள ஒடம்பு பொறுக்கல சாமி பெண் : ரொம்ப பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன் ராத்திரியில் ஊத்திக்குவான் போதையைத்தான் ஏத்திக்குவான் பெண் : தோச வச்சா ஆப்பம் கேட்பான் ஆப்பம் வச்சா தொட்டுப் பாப்பான் தோச வச்சா ஆப்பம் கேட்பான் ஆப்பம் வச்சா தொட்டுப் பாப்பான் பெண் : சூடாத்தான் இல்லேன்னு காலால ஓதப்பான் சூடாத்தான் இல்லேன்னு காலால ஓதப்பான் பெண் : குனிஞ்சாலும் அடிப்பான் நிமிர்ந்தாலும் இடிப்பான் குடிக்காரப் பயதான் குரங்காட்டம் குதிப்பான் அம்மம்மா அப்பப்பா என்னத்த சொல்லுவேன் பெண் : பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன்….. ராத்திரியில் ஊத்திக்குவான் போதையைத்தான் ஏத்திக்குவான் பெண் : கயித்துக் கட்டில் போடச் சொல்வான் வா மச்சான் வா பாடச் சொல்வான் கயித்துக் கட்டில் போடச் சொல்வான் வா மச்சான் வா பாடச் சொல்வான் பெண் : சிலுக்காட்டம் ஆடுன்னு சேலைய இழுப்பான் சிலுக்காட்டம் ஆடுன்னு சேலைய இழுப்பான் முந்தான விரிப்பேன் மாமன்னு அழைப்பேன் விடிஞ்சாலும் மடையன் தரை மேலே கிடப்பான் வெட்கத்த துக்கத்த யார் மேலே சொல்லுவேன் பெண் : பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன்….. ராத்திரியில் ஊத்திக்குவான் போதையைத்தான் ஏத்திக்குவான் பெண் : வூட்ட வுட்டு ஓடி வந்தேன் ஆறு குளம் தேடி வந்தேன் வூட்ட வுட்டு ஓடி வந்தேன் ஆறு குளம் தேடி வந்தேன் பெண் : அவன் கூட போராட என்னால ஆவாது அவன் கூட போராட என்னால ஆவாது ஒதவாத புருஷன் சகவாசம் எதுக்கு ஓடிஞ்சாச்சு இடுப்பு அவனால எனக்கு கண்ணாலம் கட்டித்தான் என்னத்த கண்டேங்க பெண் : பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன்….. ராத்திரியில் ஊத்திக்குவான் போதையைத்தான் ஏத்திக்குவான் படுத்தற பாடு தாங்கல சாமி பொம்பள ஒடம்பு பொறுக்கல சாமி பெண் : ரொம்ப பொல்லாதவன் புருஷன்காரன் என் புருஷன்காரன்