← Back

Ennai Pidicha Song Lyrics

Singers : Hariharan and Binny Krishna Kumar Music by : Yuvan Shankar Raja Male : Enna pidicha kaathal pei Singaara kanni pei Sittaattam sinna pei Hey hey hey eyyyy Female : Katti pidichu vachukko Nenjoda thachukko Kannatha pichukko …hooo Male : Brammha pidichu pochu enakku Intha noyai otta maaten Female : Intha uyirum kooda unakku Endru uyila ezhuthi potten Chorus : ………………………. Male : Enna pidicha kaathal pei Singaara kanni pei Sittaattam sinna pei Hey hey hey eyyyy Male : Vaadaiyai pol naan Aadaikkul pugunthu Kathakali aada Anumathi kannae Nee ennai maarbil thaanga vendum Naan athil mella thonga vendum Female : Maambazham konjam Idam thara vendum Mala malavendru Kudainthidum vandu Kaavalai thaandum kaathal vegam Kaathiru kannaa kaalam koodum Male : Brammha pidichu pochu enakku Intha noyai otta maaten Female : Intha uyirum kooda unakku Endru uyila ezhuthi potten Chorus : ………………………. Male : Un padam potta Postargal adiththu Ul manam engum Otti vaithenae Ovvoru naalum poojai seithen Poojaigal seiya pookkal koithen Female : Sullena nithamum Suduvatho nilavu Seenathu suvar pol Neeluthu iravu Nee illai endraal naanum illai Uyir illai endraal odam illai Male : Brammha pidichu pochu enakku Intha noyai otta maaten Female : Intha uyirum kooda unakku Endru uyila ezhuthi potten Chorus : ………………………. Male : Enna pidicha kaathal pei Singaara kanni pei Sittaattam sinna pei Hey hey hey eyyyy Female : Katti pidichu vachukko Nenjoda thachukko Kannatha pichukko …hooo
பாடகி : பின்னி கிருஷ்ண குமார் பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே ….. பெண் : கட்டி பிடிச்சு வச்சுக்கோ நெஞ்சோட தச்சுக்கோ கன்னத்த பிச்சுக்கோ ஹோ ஆண் : பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன் பெண் : இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன் குழு : ……………….. ஆண் : என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே ….. ஆண் : வாடையை போல் நான் ஆடைக்குள் புகுந்து கதகளி ஆட அனுமதி கண்ணே நீ என்னை மார்பில் தாங்க வேண்டும் நான் அதில் மெல்ல தூங்க வேண்டும் பெண் : மாம்பழம் கொஞ்சம் இடம் தர வேண்டும் மழ மழவென்று குடைந்திடும் வண்டு காவலை தாண்டும் காதல் வேகம் காத்திரு கண்ணா காலம் கூடும் ஆண் : பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன் பெண் : இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன் குழு : ……………….. ஆண் : உன் படம் போட்ட போஸ்டர்கள் அடித்து உள் மனம் எங்கும் ஒட்டி வைத்தேனே ஒவ்வொரு நாளும் பூஜை செய்தேன் பூஜைகள் செய்ய பூக்கள் கொய்தேன் பெண் : சுல்லென நித்தமும் சுடுவதோ நிலவு சீனத்து சுவர் போல் நீளுது இரவு நீ இல்லை என்றால் நானும் இல்லை உயிர் இல்லை என்றால் ஓடம் இல்லை ஆண் : பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன் பெண் : இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன் குழு : ……………….. ஆண் : என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே ….. பெண் : கட்டி பிடிச்சு வச்சுக்கோ நெஞ்சோட தச்சுக்கோ கன்னத்த பிச்சுக்கோ ஹோ