← Back

Thekkathi Pakkathu Kaathu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male : Thekkaththi pakkaththu kaaththu Thottuththaan mottuththaan pooththu Thallaattam podumpothu Themmaangu paadumpothu Allattaa killattaa saethth Female : Thekkaththi pakkaththu kaaththu Thottuththaan mottuththaan pooththu Thallaattam podumpothu Themmaangu paadumpothu Allaiyaa killaiyyaa saeththu Male : Naan pudichcha mayilae Female : Aahhah Male : Poo mudicha kuyilae Female : Aahhah Male : Vanthaalenna senthaamara Thanneerilae neeraada Female : Naal muzhukka enakku Male : Aah Female : Un nenappu irukku Male : Aahah Female : Unnaalathaan raaththookkamae Illaamththaan naan vaada Male : Vannakkodi ennappadi Vanthirukkaen kaiyai pudi Female : Mella thodu mella thodu Aa maththathellaam sollikkodu Male : Naan sengarumbu villeduththu Ambugalai thoduppaen Female : Thekkaththi pakkaththu kaaththu Thottuththaan mottuththaan pooththu Male : Thallaattam podumpothu Themmaangu paadumpothu Allattaa killattaa saethth Male : Moongililae panithaan Female : Aahhaa Male : Thoongum sugam thanithaan Female : Aahhaa Male : Pulveliyil unnodu naan Palli kolla koodaatha Female : Paai virukkum pozhuthu Male : Aah Female : Paatteduththu ezhuthu Male : Aahah Female : Kannaalanthaan kannaalaththaan Chinna ponnu vaadaathaa Male : Panguniyil chiththiraiyil Panthalukku vanthiduvaen Female : Panthalkku vanthavudal Aa paakkiyellam thanthiduvaen Male : Un neththiyilae maththiyilae Kungumaththa iduvaen Male : Thekkaththi aa thekkaththi pakkaththu kaaththu Thottuththaan mottuththaan pooththu Female : Thallaattam podumpothu Male : Aah Female : Themmaangu paadumpothu Allaiyaa killaiyyaa saeththu Male : Allattaa killattaa saethth Both : …………………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தெக்கத்தி பக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து தள்ளாட்டம் போடும்போது தெம்மாங்கு பாடும்போது அள்ளட்டா கிள்ளட்டா சேத்து பெண் : தெக்கத்தி பக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து தள்ளாட்டம் போடும்போது தெம்மாங்கு பாடும்போது அள்ளையா கிள்ளைய்யா சேத்து ஆண் : நான் புடிச்ச மயிலே பெண் : ஆஹாஹ் ஆண் : பூ முடிச்ச குயிலே பெண் : ஆஹாஹ் ஆண் : வந்தாலென்ன செந்தாமர தண்ணீரிலே நீராட பெண் : நாள் முழுக்க எனக்கு ஆண் : ஆஹ் பெண் : உன் நெனப்பு இருக்கு ஆண் : ஆஹாஹ் பெண் : உன்னாலத்தான் ராத்தூக்கமே இல்லாமத்தான் நான் வாட ஆண் : வண்ணக்கொடி எண்ணப்படி வந்திருக்கேன் கையைப் புடி பெண் : மெல்லத் தொடு மெல்லத் தொடு ஆ மத்ததெல்லாம் சொல்லிக்கொடு ஆண் : நான் செங்கரும்பு வில்லெடுத்து அம்புகளை தொடுப்பேன்…. பெண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து ஆண் : தள்ளாட்டம் போடும்போது தெம்மாங்கு பாடும்போது அள்ளட்டா கிள்ளட்டா சேத்து ஆண் : மூங்கிலிலே பனிதான் பெண் : ஆஹ்ஹா ஆண் : தூங்கும் சுகம் தனிதான் பெண் : ஆஹ்ஹா ஆண் : புல்வெளியில் உன்னோடு நான் பள்ளிக் கொள்ள கூடாதா பெண் : பாய் விரிக்கும் பொழுது ஆண் : ஆஹ் பெண் : பாட்டெடுத்து எழுது ஆண் : ஆஹாஹ் பெண் : கண்ணாளந்தான் கண்ணாலத்தான் சின்னப் பொண்ணு வாடாதா ஆண் : பங்குனியில் சித்திரையில் பந்தலுக்கு வந்திடுவேன் பெண் : பந்தலுக்கு வந்தவுடன் ஆ பாக்கியெல்லாம் தந்திடுவேன் ஆண் : உன் நெத்தியிலே மத்தியிலே குங்குமத்த இடுவேன்….. ஆண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து பெண் : தள்ளாட்டம் போடும்போது ஆண் : ஆஹ் பெண் : தெம்மாங்கு பாடும்போது அள்ளையா கிள்ளைய்யா சேத்து ஆண் : அள்ளட்டா கிள்ளட்டா சேத்து இருவர் : …………………………