← Back

O Maina O Maina Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Oh maina… oh maina… Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Odum pulli maana Povil sindhum thaena…. Male : Maan allada idhu Thaen alla da idhu Male : Aaam Male : Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha Male : Ippo Puriyudha Male : Nam uravai oorariya Naan tharava nee tharava Male : Kelda rajaa Kaagidha poo manakadhu Kallipaal suvaikkadhu Ettikkaai inikkadhu Male : Saatchi veithu kaadhal seiyum Kaatchiyai naan andru kanden Saatchi veithu kaadhal seiyum Kaatchiyai naan andru kanden Saatchiyai thaan maatri vitten Kaatchiyai thaan thiruppugindren Hahhahaha idamenna bayamenna Idhilenna thodarattumae…. Male : Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena… Male : Rajaa Un kiliyai nee anaithaal En kaniyai naan suvaippen Male : Penukkum peikkum baedham Theriyalaiyaa vendaandaa Male : Oorariya konjuvadhu Unakirundhaal ennakillaiyoo Male : Neruppil kulikalaama Aabathai rasikkalaama Oor sirikka pannaadhaedaa Male : Kaadhal ellaam unmai dhaanae Kaanbathellam penmai thaanae Kaadhal ellaam unmai dhaanae Kaanbathellam penmai thaanae Kangalukkul baedhamenna Kaalamenna neramenna Kidaippadhu kidaikkattum Inippadhu inikkattumae Male : Oh maina… oh maina… Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓ மைனா…….ஓ மைனா……. ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா…… ஆண் : மானல்லடா இது தேனல்லடா இது ஆண் : ஆம்….. ஆண் : முன்னுரையை நீ எழுத முடிவுரையை நான் எழுத…. ஆண் : இப்பப் புரியுதா…. ஆண் : நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா ஆண் : கேளடா ராஜா காகிதப்பூ மணக்காது கள்ளிப்பால் சுவைக்காது எட்டிக்காய் இனிக்காது ஆண் : சாட்சி வைத்துக் காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன் சாட்சி வைத்துக் காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன் சாட்சியைத்தான் மாற்றி விட்டேன் காட்சியைத்தான் திருப்புகின்றேன் ஹஹஹா இடமென்ன பயமென்ன இதிலென்ன தொடரட்டுமே… ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஆண் : ராஜா…… உன் கிளியை நீ அணைத்தால் என் கனியை நான் சுவைப்பேன் ஆண் : பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் தெரியலையா வேண்டாண்டா……… ஆண் : ஊரறியக் கொஞ்சுவது உனக்கிருந்தால் எனக்கில்லையோ ஆண் : நெருப்பில் குளிக்கலாமா ஆபத்தை ரசிக்கலாமா ஊர் சிரிக்கப் பண்ணாதேடா…….. ஆண் : காதலெல்லாம் உண்மைதானே காண்பதெல்லாம் பெண்மைதானே காதலெல்லாம் உண்மைதானே காண்பதெல்லாம் பெண்மைதானே கண்களுக்குள் பேதமென்ன காலமென்ன நேரமென்ன கிடைப்பது கிடைக்கட்டும் இனிப்பது இனிக்கட்டுமே… ஆண் : ஓ மைனா……ஓ மைனா…… இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா