← Back

Elalam Kuyiley Elemara Veyiley Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Ilayaraja Male : Hae..hae…hae….. Hey ..hey..hey…eyyy Hae..hae…hae….. Hey ..hey..hey…eyyy Chorus : {Dhindhinaakadi dhinakku naakadi Dhindhinaakadi dhindhindhom} (4) Male : Yelaelae kuyilae yela mala veyilae Aalolam paadum annamae oyilae Vaadaadha vaazha kuruththae maanae Vaaraenae maaman naanae Vaadaadha vaazha kuruththae maanae Vaaraenae maaman naanae Chorus : {Dhindhinaakadi dhinakku naakadi Dhindhinaakadi dhindhindhom} (4) Male : Yelaelae kuyilae yela mala veyilae Aalolam paadum annamae oyilae Male : Muththu muththaa Pacharisi vachadhu polae Pal varisai Thottuputtaa pennarasi Shhhh suttadhu yendi En manasa Female : {Themmaangu paattu padichi En raasaa Gummunu poothu kulungum Un rosa} (2) Male : Gaanakuyilae vilaiyaadum mayilae Thaenai eduthu paattu paadum kuyilae Female : Unnai enni kannu vachchen Onnuvidaama solli vachchen Male : Yelaelae kuyilae yela mala veyilae Aalolam paadum annamae oyilae Female : Vaadaadha vaazha kuruththae Naanae Vandhaenae thedi thaanae Vaadaadha vaazha kuruththae Naanae Vandhaenae thedi thaanae Chorus : Ohoo..ooo..aahaaa… Ohoo..oo.. Aaa…aaaa…aaa…aaaa… Female : Onna enni kanni manam Odudhu paaru dhesam engum Ungala thaan kanduputtaa Ullukkul yedho paasam pongum Male : Oorenna ulagam enna ippodhu Naan onna serndhaa podhum eppodhum Oorenna ulagam enna ippodhu Naan onna serndhaa podhum eppodhum Female : Kaalam irukku Oru neram irukku Maala mudikka oru yogam irukku Male : Vitta kora thotta kora Onnukkul onnaa serndhirukku Female : Yelaelae kuyilae yela mala veyilae Male : Aalolam paadum annamae oyilae Female : Vaadaadha vaazha kuruththae Naanae Vandhaenae thedi thaanae Male : Vaadaadha vaazha kuruththae Maanae Vaaraenae maaman naanae Chorus : {Dhindhinaakadi dhinakku naakadi Dhindhinaakadi dhindhindhom} (4)
பாடகி : உமா ரமணன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே யே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே யே குழு : { தின்தினாக்கடி தினாக்கு நாக்கடி தின்தினாக்கடி தின் தின்தோம் } (4) ஆண் : ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே வாடாத வாழை குருத்தே மானே வாரேனே மாமன் நானே வாடாத வாழைக் குருத்தே மானே வாரேனே மாமன் நானே குழு : { தின்தினாக்கடி தினாக்கு நாக்கடி தின்தினாக்கடி தின் தின்தோம் } (4) ஆண் : ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே ஆண் : முத்து முத்தா பச்சரிசி வச்சது போலே பல் வரிசை தொட்டுப் புட்டா பெண்ணரசி ஷ்ஷ் சுட்டது ஏண்டி என் மனச பெண் : { தெம்மாங்கு பாட்டு படிச்சி என் ராசா கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா } (2) ஆண் : கானக் குயிலே விளையாடும் மயிலே தேனை எடுத்து பாட்டு பாடும் குயிலே பெண் : உன்னை எண்ணி கண்ணு வச்சேன் ஒன்னு விடாம சொல்லி வச்சேன் ஆண் : ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே பெண் : வாடாத வாழை குருத்தே நானே வந்தேனே தேடித்தானே வாடாத வாழை குருத்தே நானே வந்தேனே தேடித்தானே குழு : ஓஹோ ஓஓ ஆஹா ஓஹோ ஓஓ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : உன்ன எண்ணி கன்னி மனம் ஓடுது பாரு தேசமெங்கும் உங்களத்தான் கண்டு புட்டா உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும் ஆண் : ஊரென்ன உலகமென்ன இப்போது நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும் ஊரென்ன உலகமென்ன இப்போது நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும் பெண் : காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு ஆண் : விட்ட குறை தொட்ட குறை ஒன்னுக்குள் ஒன்னா சேர்ந்திருக்கு பெண் : ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே ஆண் : ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே பெண் : வாடாத வாழை குருத்தே நானே வந்தேனே தேடித்தானே ஆண் : வாடாத வாழை குருத்தே மானே வாரேனே மாமன் நானே குழு : { தின்தினாக்கடி தினாக்கு நாக்கடி தின்தினாக்கடி தின் தின்தோம் } (4)