← Back

Mannan Koorai Selai Song Lyrics

Singer : K.S. Chithra Music by : Ilayaraja Female : Mannan koorai chelai Manjam paarkkum maalai Kanavugal thaan kai koodaathoo… Sirai kadhavugal thaan thaazh thiravaathoo… Female : Kannan vanthu neril ennai cherum naalil Ennuyiril minnal thaanoo.. Ini poo mazhaiyum konjum thaenoo.. Female : Ila maapillaikku pudhu ponnum naan thaana Nal muthae vaa vaa.. oho ..ohooo..hooo. Female : Mannan koorai chelai Manjam paarkkum maalai Kanavugal thaan kai koodaathoo… Sirai kadhavugal thaan thaazh thiravaathoo… Male : Hey.. hey.. hey Thaen eduthu vachirukkum thaenee Hoo hoo… Maru pournamikkul thaen kudikkum Paar nee Hoo…hooo Male : Adi kuyilgal paadum naal vanthaal Adi kulavai satham ketkaadha Un thavikkum thuyaram theerkka thaan Avan kaaladi satham ketkaatha Female : Pattaadai mel ellaam En mannavan vaasanai undu Naal dhorum naan vaippen pon vilaketri Female : Poo thoongum manjathil Mugam vetkaiyil dhaavani veesi Ini naal dhorum thaalaatum Thaayum naan thaan Female : Theeyil theerum mogangal Neeril theeraa dhaagangal Chorus : Huiyooo huiyoo Huiyooo huiyoo Female : Kappal karpanai vegathaal Poi indrae avarudan vanthiduma Chorus : Huiyooo huiyoo Huiyooo huiyoo Female : Un vazhi paarkum Kanniyin iru vizhi oivum kollattum Mutham padithavan nenjil naanae Methai idum naal thaan .. Raagangal poochoodum Female : Mannan koorai chelai Manjam paarkkum maalai Kanavugal thaan kai koodaathoo… Sirai kadhavugal thaan thaazh thiravaathoo… Female : Ila maapillaikku pudhu ponnum naan thaana Nal muthae vaa vaa.. oho ..ohooo..hooo. Female : Mannan koorai chelai Manjam paarkkum maalai Kanavugal thaan kai koodaathoo… Sirai kadhavugal thaan thaazh thiravaathoo…
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ பெண் : கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில் என்னுயிரில் மின்னல் தானோ இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ பெண் : இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா நல் முத்தே வா வா ஓஹோ ஓஹோ ஹோ பெண் : மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ ஆண் : ஹே ஹே ஹே தேன் எடுத்து வச்சிருக்கும் தேனீ ஹோ ஹோ மறு பௌர்ணமிக்குள் தேன் குடிக்கும் பார் நீ ஹோ ஹோ ஆண் : அடி குயில்கள் பாடும் நாள் வந்தால் அடி குலவை சத்தம் கேட்காதா உன் தவிக்கும் துயரம் தீர்க்க தான் அவன் காலடி சத்தம் கேட்காதா பெண் : பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு நாள் தோறும் நான் வைப்பேன் பொன் விளக்கேற்றி பெண் : பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேட்கையில் தாவணி வீசி இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான் பெண் : தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாகங்கள் குழு : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ பெண் : கப்பல் கற்பனை வேகத்தால் போய் இன்றே அவருடன் வந்திடுமா குழு : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ பெண் : உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஓய்வும் கொள்ளட்டும் முத்தம் படித்தவன் நெஞ்சில் நானே மெத்தை இடும் நாள் தான் ராகங்கள் பூச்சூடும் பெண் : மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ பெண் : இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா நல் முத்தே வா வா ஓஹோ ஓஹோ ஹோ பெண் : மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ