← Back

Yaar Kuzhandhai Nee Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T. R. Raju Male : Yaar kuzhanthai nee … Nee yaar kuzhanthai Male : Yaar kuzhanthai nee … Nee yaar kuzhanthai Yaar kuzhanthai nee … Nee yaar kuzhanthai Thaaiyillai unakku thandhaiyillai Thaaiyillai unakku thandhaiyillai Male & Chorus : Yaar kuzhanthai nee … Nee yaar kuzhanthai Male : Kandrinai pasuvoottum paravaiyum iraiyuttum Chorus : Aaa…a.aa…..aaa…aaa… Male : Kandrinai pasuvoottum paravaiyum iraiyuttum Thaaiyinai ninaivootum kaatchigal unai vaattum Kaatchigal unai vaattum Male & Chorus : Yaar kuzhanthai nee … Nee yaar kuzhanthai Male : Thaaiyinil uyarvaana koyilum ulagillai Thaaiyinil uyarvaana koyilum ulagillai Pillaiyil peridhaana deivamum ver illai Deivamum ver illai Male & Chorus : Yaar kuzhanthai nee … Nee yaar kuzhanthai Male : Iraivanae nee thandhai yaavarum un pillai Chorus : Aaa….aaa….aaa….aaa…aaa… Male : Iraivanae nee thandhai yaavarum un pillai Pettraval unakkillai Deivamae nee yaar pillai Nee yaar pillai … nee yaar pillai….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு ஆண் : யார் குழந்தை நீ…. நீ யார் குழந்தை ஆண் : யார் குழந்தை நீ…. நீ யார் குழந்தை ஆண் : யார் குழந்தை நீ…. நீ யார் குழந்தை தாயில்லை உனக்கு தந்தையில்லை.. தாயில்லை உனக்கு தந்தையில்லை.. ஆண் மற்றும் குழு : யார் குழந்தை நீ…. நீ யார் குழந்தை ஆண் : கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும் குழு : ஆஅ…ஆஆ….ஆஅ…. ஆண் : கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும் தாயினை நினைவூட்டும் காட்சிகள் உனை வாட்டும் காட்சிகள் உனை வாட்டும்…. ஆண் மற்றும் குழு : யார் குழந்தை நீ…. நீ யார் குழந்தை ஆண் : தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை பிள்ளையில் பெரிதான தெய்வமும் வேறில்லை தெய்வமும் வேறில்லை…. ஆண் மற்றும் குழு : யார் குழந்தை நீ…. நீ யார் குழந்தை ஆண் : இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை குழு : ஆஅ…ஆஆ….ஆஅ…. ஆண் : இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை பெற்றவள் உனக்கில்லை தெய்வமே நீ யார் பிள்ளை நீ யார் பிள்ளை…நீ யார் பிள்ளை.