← Back

Iraivaa Song Lyrics

Iraivaa Song Lyrics is a track from Dragon Tamil Film– 2025, Starring Pradeep Ranganathan, KS Ravi Kumar, Gautham Vasudev Menon, Mysskin, Vj Siddhu, Harshath Khan, Anupama Parameshwaran, Kayadu Lohar, Mariam George, Indhumathy Manigandan, Thenappan and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Leon James. Lyrics works are penned by Ko Sesha. Singer : Yuvan Shankar Raja Music Director : Leon James Lyricist : Ko Sesha Male : Arakkargal vaanil irunthu iranguvathilla Manithan thaan theemai seithu arakkan aagiraan Idhayaththil dharmam endrum Uranguvathillai idhai unarpavanthaanae Meendum manithan aagiraan Male : Ingu edhai thedi vanthom indru Edhu vaanga aanom indru Ariyaathavan mirugam aagiraan Male : Naan yaar iraivaa Vidai thaa iraivaa Naan yaar iraivaa Badhil solla mannil varuaayaa Male : Naan yaar iraivaa Vidai thaa iraivaa Naan yaar iraivaa Vidaiyaaga enakkul varuaayaa Male : Ingu pirar sinthum kanneer Mazhaiyil kulir kaaya vendum endru Ninaikkindravan arakkan aagiraan Male : Naan pirar kanda kanavai kondru Uyira vaazhavathu sariyaa endru Kelvi ketppavan manithan aagiraan Male : Naan yaar iraivaa Vidai thaa iraivaa Naan yaar iraivaa Badhil solla mannil varuaayaa Male : Naan yaar iraivaa Vidai thaa iraivaa Naan yaar iraivaa Vidaiyaaga enakkul varuaayaa
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பாடலாசிரியர் : கோ சேஷா ஆண் : அரக்கர்கள் வானில் இருந்து இறங்குவதில்லை மனிதன் தான் தீமை செய்து அரக்கன் ஆகிறான் இதயத்தில் தர்மம் என்றும் உறங்குவதில்லை இதை உணர்பவன் தானே மீண்டும் மனிதன் ஆகிறான் ஆண் : இங்கு எதை தேடி வந்தோம் இன்று எது வாங்க ஆனோம் இன்று அறியாதவன் மிருகம் ஆகிறான் ஆண் : நான் யார் இறைவா விடை தா இறைவா நான் யார் இறைவா பதில் சொல்ல மண்ணில் வருவாயா ஆண் : நான் யார் இறைவா விடை தா இறைவா நான் யார் இறைவா விடையாக எனக்குள் வருவாயா ஆண் : இங்கு பிறர் சிந்தும் கண்ணீர் மழையில் குளிர் காய வேண்டும் என்று நினைகின்றவன் அரக்கன் ஆகிறான் ஆண் : நான் பிறர் கண்ட கனவை கொன்று உயிர் வாழ்வது சரியா என்று கேள்வி கேட்பவன் மனிதன் ஆகிறான் ஆண் : நான் யார் இறைவா விடை தா இறைவா நான் யார் இறைவா பதில் சொல்ல மண்ணில் வருவாயா ஆண் : நான் யார் இறைவா விடை தா இறைவா நான் யார் இறைவா விடையாக எனக்குள் வருவாயா