← Back

Maligai Mullai Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Male : Malligai mullai Pon mozhi killai Anbukkor ellai unnai pol illai Pon vanna radham yaeri Im mannil engum odi Pon vanna radham yaeri Im mannil engum odi Nal anbu thunai thaedi naan tharuven Male : Malligai mullai Pon mozhi killai Male : Soodi koduthaal Paavai padithaal Sudaraaga ennaalum Thamizh vaanil jolithaal Kodhai aandaal thamizhai aandaal Kodhai aandaal thamizhai aandaal Gopaalan illaamal kalyaanam vaendaal Male : Kanni thamizh dhevi Mai kannan aval aavi Than kaadhal malar soodi maalaiyittaal Male : Thogai meenaal Poovai aanaal Sokkaesan thunaiyodu Oorkoolam ponaal Male : Thogai meenaal Poovai aanaal Sokkaesan thunaiyodu Oorkoolam ponaal Maalai kandaal kovil kondaal Maanikka mookkuthi Oli veesa nindraal Male : Thendral thottu aada Kan sanga thamizh paada Than makkal vellam kooda Kaaval kondaal Male : Malligai mullai Pon mozhi killai Male : Maalai soodi Vaazhndha vaelai Vana vaasam ponaalum Piriyaadha seethai Male : Maalai soodi Vaazhndha vaelai Vana vaasam ponaalum Piriyaadha seethai Raama naamam thandha raagam Lavanaaga kusanaaga Uruvaana geetham Male : Maaman endru solla Oru annan illai angae Andha annan undu ingae Alli vazhanga Male : Malligai mullai Pon mozhi killai Anbukkor ellai unnai pol illai Pon vanna radham yaeri Im mannil engum odi Nal anbu thunai thaedi naan tharuven Male : Malligai mullai Pon mozhi killai
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன் ஆண் : மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை ஆண் : சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள் சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் ஆண் : கன்னித் தமிழ் தேவி மைக் கண்ணன் அவள் ஆவி தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள் ஆண் : தோகை மீனாள் பூவை ஆனாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் ஆண் : தோகை மீனாள் பூவை ஆனாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் மாலை கண்டாள் கோவில் கொண்டாள் மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள் ஆண் : தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள் ஆண் : மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை ஆண் : மாலை சூடி வாழ்ந்த வேளை வன வாசம் போனாலும் பிரியாத சீதை ஆண் : மாலை சூடி வாழ்ந்த வேளை வன வாசம் போனாலும் பிரியாத சீதை ராம நாமம் தந்த ராகம் லவனாக குசனாக உருவான கீதம் ஆண் : மாமன் என்று சொல்ல ஒரு அண்ணன் இல்லை அங்கே அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க ஆண் : மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன் ஆண் : மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை