← Back

Adiye Adi Song Lyrics

Adiye Adi Song Lyrics is a track from Sooriyanum Sooriyagandhiyum – Tamil Movie 2024, Starring Appu Kutty and Rathi Umayal. This song was sung by Santraa, music composed by R.S. Ravipriyan and lyrics written by A. L. Raja. Singer : Santraa Music Director : R.S. Ravipriyan Lyricist : A. L. Raja Female : Adiye adi enna petha Aatha aatha Adada en manasu kettu Pocha pocha Female : Adiye adi enna petha Aatha aatha Adada en manasu kettu Pocha pocha Female : Manasellam poova poova Poongaatre puthusa puthusa Naan kooda poo than poo than Parichaye nee than nee than Varama varama idhu kaadhal varama Sugama sugama pudhu koodal sugama Female : Adiye adi enna petha Aatha aatha Adada en manasu kettu Pocha pocha Humming : ……………… Female : Palli kooda kaalai mani pole Neram paarka nenjil adithaaye Adhigalai sooriyan pole En vaazhvil alagai vandhaai Pani vilakaai paarvai thandhaai Nee thane nee thane Female : Nenjinil unnai vaithu Pooti konden Uyire nee vidum moochinil Naan vaazhnthirupen Chorus : Thaai illa Female : Pillai naane Chorus : Thaai ena Female : Vanthan avane Chorus : Varama varama Female : Idhu kaadhal varama Chorus : Sugama sugama Female : Pudhu koodal sugama Female : Adiye adi enna petha Aatha aatha Adada en manasu kettu Pocha pocha Humming : ………………. Female : Kangal rendum unnai ethir paarkum Thookam indri nenjam thinam vaadum Mazhai nenaitha mannum naane Payir seiya vaada neeye Kathir arukkum kaalam thaane En anbe en anbe Female : Uyirukul unnai vaithu Urugi nindren Uyire uthirathil un per eluthi Rasithirunthen Female : Sollava Chorus : Iva un aallu Female : Endrume Chorus : Ini ponnaalu Female : Varama varama Chorus : Idhu kaadhal varama Female : Sugama sugama Chorus : Pudhu koodal sugama Female : Adiye adi enna petha Aatha aatha Adada en manasu kettu Pocha pocha
பாடகி : சந்த்ரா இசையமைப்பாளர் : ஆர். எஸ். ரவிப்பிரியன் பாடலாசிரியர் : ஏ. எல். ராஜா பெண் : அடியே அடி என்ன பெத்த ஆத்தா ஆத்தா அடடா என் மனசு கெட்டு போச்சா போச்சா பெண் : அடியே அடி என்ன பெத்த ஆத்தா ஆத்தா அடடா என் மனசு கெட்டு போச்சா போச்சா பெண் : மனசெல்லாம் பூவா பூவா பூங்காற்றே புதுசா புதுசா நான் கூட பூதான் பூதான் பறிச்சாயே நீதான் நீதான் வரமா வரமா இது காதல் வரமா சுகமா சுகமா புது கூடல் சுகமா பெண் : அடியே அடி என்ன பெத்த ஆத்தா ஆத்தா அடடா என் மனசு கெட்டு போச்சா போச்சா ஹம்மிங் : …………………… பெண் : பள்ளிக்கூட காலை மணி போலே நேரம் பார்க்க நெஞ்சில் அடித்தாயே அதிகாலை சூரியன் போலே என் வாழ்வில் அழகாய் வந்தாய் பனி விளக்கே பார்வை தந்தாய் நீ தானே நீ தானே பெண் : நெஞ்சில் உன்னை வைத்து பூட்டி கொண்டேன் உயிரே நீ விடும் மூச்சினில் நான் வாழ்த்திருப்பேன் குழு : தாய் இல்லா பெண் : பிள்ளை நானே குழு : தாய் என பெண் : வந்தான் அவனே குழு : வரமா வரமா பெண் : இது காதல் வரமா குழு : சுகமா சுகமா பெண் : புது கூடல் சுகமா பெண் : அடியே அடி என்ன பெத்த ஆத்தா ஆத்தா அடடா என் மனசு கெட்டு போச்சா போச்சா ஹம்மிங் : ……………………. பெண் : கண்கள் ரெண்டும் உன்னை எதிர் பார்க்கும் தூக்கம் இன்றி நெஞ்சம் தினம் வாடும் மழை நெனைத்த மண்ணும் நானே பயிற் செய்ய வாடா நீயே கதிர் அறுக்கும் காலம் தானே என் அன்பே என் அன்பே பெண் : உயிருக்குள் உன்னை வைத்து உருகி நின்றேன் உயிரே உதிரத்தில் உன் பேர் எழுதி ரசித்திருந்தேன் பெண் : சொல்லவா குழு : இவ உன் ஆளு பெண் : என்றுமே குழு : இனி பொன் நாளு பெண் : வரமா வரமா குழு : இது காதல் வரமா பெண் : சுகமா சுகமா குழு : புது கூடல் சுகமா பெண் : அடியே அடி என்ன பெத்த ஆத்தா ஆத்தா அடடா என் மனசு கெட்டு போச்சா போச்சா