← Back

Azhagukku Porul Koorum Song Lyrics

Singer : R. V. Udaiyappa Devar Music by : K. V. Mahadevan Male : Azhagukku porul koorum kalai deivamae Azhagukku porul koorum kalai deivamae Indha kalai yaavum nee thandha arul selvamae Azhagukku porul koorum kalai deivamae Male : Sindhaiyil nee irundhaal thunivu undaagum Un siritha mugam kandaal kavalaigal theerum Sindhaiyil nee irundhaal thunivu undaagum Un siritha mugam kandaal kavalaigal theerum Ennirukkai un adigal vanangidum podhu Ennirukkai un adigal vanangidum podhu Un pannirukkai munnirundhu paadhukaakumae Male : Azhagukku porul koorum kalai deivamae Indha kalai yaavum nee thandha arul selvamae Azhagukku porul koorum kalai deivamae Male : Yedhu paadhai endru naan ariyaadha podhu Aaa…aaa…aaa… Yedhu paadhai endru naan ariyaadha podhu Idhu paadhai endru nee nadai poda vaithaai Thanmaanam meingyaanam nee thandha thaanam Thanmaanam meingyaanam nee thandha thaanam En thamizh gnyaanam pottruvadhu un sannidhaanam Azhagukku porul koorum kalai deivamae Male : Arivodu maaveram vel koduthathu Un azhagaana mayilaada aadal vandhadhu Arivodu maaveram vel koduthathu Un azhagaana mayilaada aadal vandhadhu Sandhanadai thirupugazh un sondhamaanadhu Sandhanadai thirupugazh un sondhamaanadhu Kandhanenum mandhiram en kavasamaanadhu Male : Azhagukku porul koorum kalai deivamae Indha kalai yaavum nee thandha arul selvamae Azhagukku porul koorum kalai deivamae…
பாடகர் : ஆர். வி.உடையப்ப தேவர் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே.. ஆண் : சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன் சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும் சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன் சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும் என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது உன் பன்னிருக்கை முன்னிருந்து பாதுகாக்குமே ஆண் : அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே ஆண் : ஏது பாதை என்று நான் அறியாத போது ஆஆஆ ஏது பாதை என்று நான் அறியாத போது இது பாதை என்று நீ நடை போட வைத்தாய் தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம் தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம் என் தமிழ் ஞானம் போற்றுவது உன் சந்நிதானம் அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே ஆண் : அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன் அழகான மயிலாட ஆடல் வந்தது அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன் அழகான மயிலாட ஆடல் வந்தது சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது கந்தனெனும் மந்திரம் என் கவசமானது ஆண் : அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே