← Back

Asathura Asathura Song Lyrics

Singers : Yazin Nizar and Padmalatha Music by : Ghibran Lyrics by : Mohan Rajan Male : Asathura asathura machi Iva paravasam kodukura Hot machi Adada ivala or machi Or adidhadi yaami undaachi Male : Vandhaale stargem girl Kannellaam Thandhaalae ausum feel Nenjellaam Male : Yaar varainjadhoo Ivalidam oor valinjudho Thaen vadinjudho Aangalin game olinjudho Male : Por moondadho Ivalaal thee kizhambudho Poor vainalaai Ivaladhu per paravudho Female : Mmmm.. enna nadakiratho Naan kadhai pesida Vaarthai illai yeno Mmm irakkai mulaikkiradho Unnai paartha nodiyil En manam veezhndhadho Female : Yen en kaalgal rendum Nee pogum dhisaiyil pogindradhoo Yen ull nenjam mella Un pera ketka yengidudho Female : Putham pudhu unarvinai Kandupidithenae Enna idhu kaanbatharkkul Ennai tholaithaenoo Female : Kangal irandai moodidaamal Unai rasithenae Ucharikkum varthai ellaam Unnai inaithaeno Male : Ival pinnal camera kodi Min miniyaai minnumae koodi Ival vandhaal visirigal thedi Rasikudhuda emmadi Male : Yaar varainjadhoo Ivalidam oor valinjudho Thaen vadinjudho Aangalin game olinjudho
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் பத்மலதா இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : அசத்துரா அசத்துரா மச்சி இவ பரவசம் கொடுக்குறா ஹாட் மச்சி அட இவள ஓர் மச்சி ஓர் அடிதடியாமி உண்டாச்சி ஆண் : வந்தாலே ஸ்டார் ஜெம் கேள்ல் கண்ணெல்லாம் தந்தாளே ஆசம் ஃபீல் நெஞ்செல்லாம் ஆண் : யார் வரைஞ்சதோ இவளிடம் ஊர் வழிஞ்சதோ தேன் வடிஞ்சதோ ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ ஆண் : போர் மூண்டதோ இவளால் தீ கிழம்புதோ போர் வைலனாய் இவளது பேர் பரவுதோ பெண் : ம்… என்ன நடக்கிறது நான் கதை பேசிட வார்த்தை இல்ல ஏனோ ம்… இறக்கை முளைக்கிறதோ உன்னை பார்த்த நொடியில் என் மனம் வீழ்ந்ததோ பெண் : ஏன் கால்கள் இரண்டும் நீ போகும் திசையில் போகின்றதோ ஏன் உள் நெஞ்சம் மெல்ல உன் பேரை கேட்க ஏங்கிடுதோ பெண் : புத்தம் புது உணர்வை கண்டுபிடித்தேனே என்ன இது காண்பதற்குள் என்னை தொலைத்தேனோ பெண் : கண்கள் இரண்டை மூடிடிடாமல் உனை ரசித்தேனே உச்சரிக்கும் வார்த்தையெல்லாம் உன்னை இணைத்தேனோ ஆண் : இவள் பின்னால் கேமரா கோடி மின்மினியாய் மின்னுமே கூடி இவள் வந்தாள் விசிறிகள் தேடி ரசிக்குதடா எம்மாடி ஆண் : யார் வரைஞ்சதோ இவளிடம் ஊர் வழிஞ்சதோ தேன் வடிஞ்சதோ ஆண்களின் கேம் ஒழிஞ்சதோ