← Back

Thakkidatha Hoi Hoi Thikkidatha Song Lyrics

Singer : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Male : Thakkidathaa hoi hoi thikkidathaa Thakkidathaa hoi hoi thikkidathaa Thaththi thaththi poraa paaru kiliyakkaa Ennai thatti kondae poraa paaru kuyilakkaa Female : Aaho…. Suththi suththivanthaar paaru duraiyappaa Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa Thakkidathaa hoi hoi thikkidathaa Male : ……………….. Female : ……………. Both : …………….. Male : Aalamaram vizhuthu vittu koonthal undaachchu Female : Adhu aadi aadi kooppittathaal kadhal undaachchu Male : Aalamaram vizhuthu vittu koonthal undaachchu Female : Adhu aadi aadi kooppittathaal kadhal undaachchu Male : Pooveduththu thottil katti Idaiyum undaachchu Female : Athu poga poga yaedho yaedho Bodhai undaachchu Both : Ingae neeyirukka naan irukka neram vanthaachchaa Both : …………….. Male : Thakkidathaa hoi hoi thikkidathaa Thaththi thaththi poraa paaru kiliyakkaa Ennai thatti kondae poraa paaru kuyilakkaa Female : Aahoi…aa….aa…. Suththi suththivanthaar paaru duraiyappaa Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa Thakkidathaa hoi hoi thikkidathaa Male : ……………. Female : …………. Both : …………….. Female : Koodirukku ingae oru kuruvi vendaamaa Male : Naan kulippatharkku unnaippola Aruvi vendaamaa Female : Koodirukku ingae oru kuruvi vendaamaa Male : Naan kulippatharkku unnaippola Aruvi vendaamaa Female : Hoi veedu irukku ullae Oru vilakku vendaama Male : Ada vilakku vacha pinnae oru kanakku vendaama Both : Paal irukku thaen irukku kalakka vendaamaa Both : ……………… Male : Thakkidathaa hoi hoi thikkidathaa Thaththi thaththi poraa paaru kiliyakkaa Ennai thatti kondae poraa paaru kuyilakkaa Female : Aahoi…aa….aa…. Suththi suththivanthaar paaru duraiyappaa Ennai chummaa paarkka ninaipathenna muraiyappaa Both : Thakkidathaa hoi hoi thikkidathaa Thakkidathaa hoi hoi thikkidathaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா பெண் : ஆஹோய்……. சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா…… தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா ஆண் : …………………………. பெண் : ………………………. இருவர் : …………………….. ஆண் : ஆலமரம் விழுது விட்டு கூந்தல் உண்டாச்சா பெண் : அது ஆடி ஆடி கூப்பிட்டதால் காதல் உண்டாச்சா ஆண் : ஆலமரம் விழுது விட்டு கூந்தல் உண்டாச்சா பெண் : அது ஆடி ஆடி கூப்பிட்டதால் காதல் உண்டாச்சா ஆண் : பூவெடுத்து தொட்டில் கட்டி இடையும் உண்டாச்சா பெண் : அது போகப் போக ஏதோ ஏதோ போதை உண்டாச்சா இருவர் : இங்கே நீயிருக்க நான் இருக்க நேரம் வந்தாச்சா இருவர் : …………………….. ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா பெண் : ஆஹோய்….ஆ…..ஆ………… சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா…… தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா ஆண் : …………………………. பெண் : ………………………. இருவர் : …………………….. பெண் : கூடிருக்கு இங்கே ஒரு குருவி வேண்டாமா ஆண் : நான் குளிப்பதற்கு உன்னைப்போல அருவி வேண்டாமா பெண் : கூடிருக்கு இங்கே ஒரு குருவி வேண்டாமா ஆண் : நான் குளிப்பதற்கு உன்னைப்போல அருவி வேண்டாமா பெண் : ஹோய்..வீடு இருக்கு உள்ளே ஒரு விளக்கு வேண்டாமா ஆண் : அட விளக்கு வச்ச பின்னே ஒரு கணக்கு வேண்டாமா இருவர் : பால் இருக்கு தேன் இருக்கு கலக்க வேண்டாமா இருவர் : …………………….. ஆண் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா என்னை தட்டிக் கொண்டே போறாப் பாரு குயிலக்கா பெண் : ஆஹோய்….ஆ…..ஆ………… சுத்தி சுத்தி வந்தார் பாரு துரையப்பா என்னை சும்மா பார்க்க நினைப்பதென்ன முறையப்பா…… இருவர் : தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா தக்கிடதா ஹோய் ஹோய் திக்கிடதா