← Back

Vidigindra Pozhudhu Song Lyrics

Singer : Srimathumitha Music by : Yuvan Shankar Raja Female : Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Female : Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma Female : Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Female : Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma Chorus : Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Female : Unnalae ennakkul Uruvaana ulagam Bhoogambham indri Sitharutha daa Female : Engeyo irunthu Nee thendum ninavae Enai innum vaazha Sollutha daa Female : Thodukindra thooram Ethirae nam kaadhal Thodum pogum neram Maranathin vaasal Female : Kaadhalum orr Aayudhama maariduchu Mella mella ennai kolla Thunichiruchae Theeyil ennai sikka vechu Sirikirathae Theerppu enna enthan Nenju ketkirathae…ae… Female : Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Chorus : ……………………. Female : Kaattu thee pola Kanmoodi thanamaai En sogam sudarvittu eriyuthada Manasukkul sumantha aasaigal ellam Vaai pothi vaai pothi kadharuthada Female : Yaaridam unthan Kadhai pesa mudiyum Vaarthaigal irunthum Mounathil karaiyum Female : Pachai nilam Paalai vanam aanathada Poovanamum porkkalamai maaruthada Kaalam kooda kangal moodi kondathada Unnai vida kallaraiyae pakkamada..aa.. Chorus : ……………………….. Female : Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma
பாடகி : ஸ்ரீ மதுமிதா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா பெண் : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே எனை இன்னும் வாழ சொல்லுதடா பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல் தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல் காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே பெண் : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… குழு : …………………………………. பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விட்டு எறியுதடா மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா பெண் : யாரிடம் உந்தன்கதை பேச முடியும் வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும் பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா பூவனமும் போர்க்களமாய் மாறுதடா காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா உன்னை விட கல்லறையே பக்கமடா குழு : ……………………………………….. பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா