← Back

Unai Kandapothile Song Lyrics

Singer : P. Leela Music by : S. N. Thirupathi Lyrics by : Puratchi Dasan Chorus : Haaa..aaaaa..aaa… Female : Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus : Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Female : Kann pechil kudhugalamingae Chorus : Kann pechil kudhugalamingae Female : Pudhu pudhu ezhil thondriduthingae Chorus : Pudhu pudhu ezhil thondriduthingae Female : Jooraana kalai paarandhamaai Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus : Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Haaa..aaa..aaa.. Female : Sendhenininum indhaai umaiyae Suvai suvaiyaai Chorus : Sendhenininum indhaai umaiyae Female : Konjam sundhari roobathil rooba Chorus : Konjam sundhari roobathil rooba Female : Ullang kanivurudhae unmai kaadhalinaal Nee va aa aaa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus : Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Haa.a.aaaa..aaaa…aa.. Female : Kaanim nilaiyae sugumuruthae Chorus : Kaanim nilaiyae sugumuruthae Female : Theera miga maiyal tharudhae Chorus : Theera miga maiyal tharudhae Female : Unnaasaiyinaal mananjornthidathae Nee va aa aaa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Chorus : Unai kandapothilae Ulam parikoduthen Pesa thayakkamen aruginil vaa Aa ..aa endhan selvaraja Aa ..aa endhan selvaraja Haa.a.aaaa..aaaa…aa..
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் குழு : ஹா .ஆ..ஆஅ.. பெண் : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. பெண் : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. பெண் : கண் பேச்சில் குதூகலமிங்கே குழு : கண் பேச்சில் குதூகலமிங்கே பெண் : புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே குழு : புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே பெண் : ஜோரான கலை பாரானந்தமாய் ஆ….ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ….ஆ…எந்தன் செல்வராஜா.. குழு : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஹா…ஆஅ..ஆஅ… பெண் : செந்தேனினும் இனிதாய் உமையே சுவை சுவையாய் குழு : செந்தேனினும் இனிதாய் உமையே பெண் : கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா குழு : கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா பெண் : உள்ளங் கனிவுருதே உண்மைக் காதலினால் நீ வா ஆ….ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ….ஆ…எந்தன் செல்வராஜா. குழு : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஹா…ஆஅ..ஆஅ… பெண் : காணிம் நிலையே சுகமுறுதே குழு : காணிம் நிலையே சுகமுறுதே பெண் : தீரா மிக மையல் தருதே குழு : தீரா மிக மையல் தருதே பெண் : உன்னாசையினால் மனஞ்சோர்ந்திடுதே நீ வா ஆ….ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ….ஆ…எந்தன் செல்வராஜா…. குழு : உனைக் கண்டபோதிலே உளம் பறிக்கொடுத்தேன் பேசத் தயக்கமேன் அருகினில் வா ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஆ…ஆ…எந்தன் செல்வராஜா…. ஹா…ஆஅ..ஆஅ…