← Back

Kalloori Thaaye Song Lyrics

Singer : Mickey J. Meyer Music by : Mickey J. Meyer Male : Kalloori thaaiyaae Kalloori thaaiyaae Paththu maadham irundhom Petra thaaiyin garbaththil Naangu aandu irundhom Katra thaayin garbaththil Male : Kalaiththu vidaadhae- engalai Kalaiththu vidaadhae Vellai thaalaai vandhom Vidha vidhamaai nee kirukkinaai Ohohohohho…… Male : Ezhudhiya vaasagam Ariyum munaeyae naan Engalai kizhikkiraai…. Male : Kalloori thaaiyaae Kalloori thaaiyaae Paththu maadham irundhom Petra thaaiyin garbaththil Naangu aandu irundhom Katra thaayin garbaththil Male : Kalaiththu vidaadhae- engalai Kalaiththu vidaadhae Male : Indrodu mudigiradhaa Puriyavillai Ini meendum kaanbomaa Vidaiyumillai Kaadhal dhaan vandhudhuvaa… Theriyavillai Kanneerai moodugirom Mudiyavillai Male : Kalloori neengum kadaisi naalil Kannil pongudhu iru kanneer Vaazhvu koduththa kalloorikku Vanakkam sollum oru kanneer Marandhu seidha kaayangalukku Mannippu ketkum oru kanneer Male : Ulagaththukkul eththanai idhayam Enbadhai ingae paarththomae Idhayaththukkum eththanai ulagam Enbadhai ingae paarththomae Ulagam periyadhaa idhayam periyadhaa Vidai theiryaamal vidaiperuvomae Male : Kalloori thaaiyaae Kalloori thaaiyaae Paththu maadham irundhom Petra thaaiyin garbaththil Naangu aandu irundhom Katra thaayin garbaththil Male : Kalaiththu vidaadhae- engalai Kalaiththu vidaadhae Chorus : Vidaiperuvomae Vidaiperuvomae…..
பாடகர் : மிக்கி ஜே. மேயர் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில் ஆண் : களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே வெள்ளை தாளாய் வந்தோம் வித விதமாய் நீ கிறுக்கினாய் ஓஹோஹோஹோஓஹோ ஆண் : எழுதிய வாசகம் அறியும் முன்னயே நான் எங்களை கிழிக்கிறாய் ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில் ஆண் : களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே ஆண் : இன்றோடு முடிகிறதா புரியவில்லை இனி மீண்டும் காண்போமா விடையுமில்லை காதல் தான் வந்ததுவா தெரியவில்லை கண்ணீரை மூடுகிறோம் முடியவில்லை ஆண் : கல்லூரி நீங்கும் கடைசி நாளில் கண்ணில் பொங்குது இரு கண்ணீர் வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு வணக்கம் சொல்லும் ஒரு கண்ணீர் மறந்து செய்த காயங்களுக்கு மன்னிப்பு கேட்கும் ஒரு கண்ணீர் ஆண் : உலகத்துக்குள் எத்தனை இதயம் என்பதை இங்கே பார்த்தோமே இதயத்துக்கும் எத்தனை உலகம் என்பதை இங்கே பார்த்தோமே உலகம் பெரியதா இதயம் பெரியதா விடை தெரியாமல் விடை பெறுவோமே ஆண் : கல்லூரி தாயே கல்லூரி தாயே பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில் ஆண் : களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே குழு : விடை பெறுவோமே விடை பெறுவோமே