← Back

Arutperunjodhi Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Vallalar and Thangam Male : Pottrinin perarul Pottri nin perunjeer Aatralinongiya Arutperun jodhi Male : Pottrinin perarul Pottri nin perunjeer Aatralinongiya Arutperun jodhi Male : Arutperun jodhi Thaniperum karunai Arutperun jodhi Thaniperum karunai Male and Chorus : Arutperun jodhi Thaniperum karunai Arutperun jodhi Thaniperum karunai Male : Sathiyum madhamum Samayamum poiyena Aadhiyil unarthiya arutperun jodhi Male and Chorus : Sathiyum madhamum Samayamum kaana Aadhiyanaagiyam arutperunjodhi Male : Emmadham em nirai Enba uyirthiral Emmadham em nirai Enba uyirthiral Male : Ammadham endrarul Arutperunjodhi Male and Chorus : Ammadham endrarul Arutperunjodhi Male : Aadhiyum andhamum Arindhanai neeyae Aadhiendraruliya Arutperun jodhi Male and Chorus : Aadhiendraruliya Arutperun jodhi Male : Pattrugal athanaiyum Pathena thavirthana Thattarmum neekiya arutperun jodhi Male and Chorus : Pattrugal athanaiyum Pathena thavirthana Thattarmum neekiya arutperun jodhi Male : Samayamum kulammudhar Saarbellaam viduttha Amayan thondriya arutperun jodhi Male and Chorus : Samayamum kulammudhar Saarbellaam viduttha Amayan thondriya arutperun jodhi Male : Arutperun jodhi Thaniperum karunai Arutperun jodhi Thaniperum karunai Male and Chorus : Arutperun jodhi Thaniperum karunai Arutperun jodhi Thaniperum karunai Male : Pottrinin perarul Pottri nin perunjeer Aatralinongiya Arutperun jodhi
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : வள்ளலார் மற்றும் தங்கம் ஆண் : போற்றிநின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலினோங்கிய அருட்பெருஞ் ஜோதி ஆண் : போற்றிநின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலினோங்கிய அருட்பெருஞ் ஜோதி ஆண் : அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை ஆண் மற்றும் குழு : அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை ஆண் : சாதியும் மதமும் சமயமும் பொய்யனெ ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ் சோதி ஆண் மற்றும் குழு : சாதியும் மதமும் சமயமும் காணா ஆதியனாகியாம் அருட்பெருஞ்சோதி ஆண் : எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள் எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள் ஆண் : அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி ஆண் மற்றும் குழு : அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி ஆண் : ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி ஆண் மற்றும் குழு : ஆதியென்றருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண் : பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண் மற்றும் குழு : பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண் : சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி ஆண் மற்றும் குழு : சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி ஆண் : அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை ஆண் மற்றும் குழு : அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை ஆண் : போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலினோங்கிய அருட்பெருஞ் ஜோதி