← Back

Azhagana Chinnakutti Song Lyrics

Singer : S. Janaki Music by : Chandrabose Lyrics by : Gangai Amaran Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu Female : Angittum ingittum paathu Athu ennatha theduthu Aathula veesum kaathu Puthu ragam paaduthu Female : Vaadatha maruthani Naan vaalibathu magarani Vaadatha maruthani Naan vaalibathu magarani Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu.. Female : Vayasu ponnu manasukulle Kanavu valaruthu Vayalukulla varappu pola Marainji irukkuthu Female : Vayasu ponnu manasukulle Kanavu valaruthu Vayalukulla varappu pola Marainji irukkuthu Female : Arugampullum adicha nellum Thunaikku irukuthu Onakku pathi enaku pathi Velanji irukuthu Female : Vaadatha maruthani Naan vaalibathu magarani Vaadatha maruthani Naan vaalibathu magarani Male : Aattukuttiya kuttinu Sollakkoodathaa Naan sollakoodaathaa Aattukuttiya kuttinu Sollakkoodathaa Female : Yow Female : Sirichikitte kazhutharukkum Manushanga jathi Therinjukkadi aade nee Ithuthaan boomi Female : Sirichikitte kazhutharukkum Manushanga jathi Therinjukkadi aade nee Ithuthaan boomi Female : Thennambaala pola sirikkum Manasu irukuthu Therichu oadum salanga pola Dhenamum sirikkuthu Female : Vaadatha marudhani Naan vaalibathu magarani Vaadatha marudhani Naan vaalibathu magarani Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu Female : Angittum ingittum paathu Athu ennatha theduthu Aathula veesum kaathu Puthu ragam paaduthu Female : Vaadatha maruthani Naan vaalibathu magarani Vaadatha maruthani Naan vaalibathu magarani Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu Female : Azhagana chinnakutty Aattam poduthu Oru paattum paaduthu..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது என்னத்த தேடுது ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது பெண் : வயசு பொண்ணு மனசுக்குள்ளே கனவு வளருது வயலுக்குள்ள வரப்பு போல மறைஞ்சிருக்குது பெண் : அருகம்புல்லும் அடிச்ச நெல்லும் துணைக்கு இருக்குது ஒனக்கு பாதி எனக்கு பாதி வெளைஞ்சு இருக்குது பெண் : வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாதோ மருதாணி நான் வாலிபத்து மகாராணி ஆண் : ஆட்டுக்குட்டிய குட்டின்னு சொல்லக்கூடாதா நான் சொல்லக்கூடாதா பெண் : யோவ்….. பெண் : சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி பெண் : சிரிச்சிக்கிட்டே கழுத்தறுக்கும் மனுஷங்க ஜாதி தெரிஞ்சுகடி ஆடே நீ இதுதான் பூமி பெண் : தென்னம்பாள போல சிரிக்கும் மனசு இருக்குது தெறிச்சு ஓடும் சலங்க போல தெனமும் சிரிக்குது பெண் : வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : அங்கிட்டும் இங்கிட்டும் பாத்து அது என்னத்த தேடுது ஆத்துல வீசும் காத்து புது ராகம் பாடுது வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி வாடாத மருதாணி நான் வாலிபத்து மகாராணி பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது பெண் : அழகான சின்னக்குட்டி ஆட்டம் போடுது ஒரு பாட்டும் பாடுது