← Back

Patta Podunga Ji Song Lyrics

Singers : Karthik, Padmalatha, Nelson Venkatesan and Veera Music by : Justin Prabhakaran Chorus : ……………………………………. Male : Indha padalai virumbbi ketiruppathu Adayalampattu aaseervatham Meenjoor pazhani chrompettai siva (Dialogue) Male : Patta podunga ji (Dialogue) Male : {Patta podunga ji Tucker patta podunga ji Sound-ah yethunga ji Speaker sound-ah yethunga ji} (2) Male : Mic-ah pola munna ninnalae..ae…ae.. Manasukkula thanna nannaanae Monitor-il kaadhal sonnalae..ae..ae… Male : {Patta podunga ji Tucker patta podunga ji Sound-ah yethunga ji Speaker sound-ah yethunga ji} (2) Male : Here we go..hey..hey Here we go..hey..eh..eh..eh Male : Sir neenga rendu perum Jodiya pesurathu Super-ah iruku sir (Dialogue) Male : Neeyum nanum thaan onna Neyar oruthan thaan sonna Kaadhal show onnu panna… enna Male : Indha nigalchiyai Inaidhu valanguvor (Dialogue) Male : Chennai silk ad nee thaan Nandu brand-u lungi naan thaan Intha paththu porthamum othu.. varuma Male : Please read the offer Document carefully (Dialogue) Male : F.M tune-u senjachae Ekku thujae keliyae aayachae Break illaama rasikkiranae susiyae Kalakkura … Male : En manasukkul uruvaana Pudhu raagam nee thaan Un mugam paarthu Muzhu neram sirichenae naan thaan Thantha nanae nanae nanane..ae….ae….. Male : {Patta podunga ji Tucker patta podunga ji Sound-ah yethunga ji Speaker sound-ah yethunga ji} (2) Male : Coffee shop-ku pona Cappuccino nu sonna Oru kutti sipputhaan thantha..enna Male : Night long drive pona Seat belt-u ethuvum vena Oru tight close-up vanthaa ..enna Male : Ad break-u thaan mudinjachae Back-to-back song pottaachae Adutha show-ku late achchae Susiyae sirikkura Female : Oyaama un pecha Naan kekkurenae Oru kaadhal un kaadhal Enakaaga thaanae Thantha nanae nanae nananae…. Chorus : ………………………………………..
பாடகி : பத்மலதா பாடகா்கள் : காா்த்திக், நெல்சன் வெங்கடேசன் வீரா இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் குழு : …………………………………………….. ஆண் : இந்த பாடலை விரும்பி கேட்டிருப்பது அடையாளம்பட்டு ஆசீா்வாதம் மீஞ்சூா் பழனி குரோம்பேட்டை சிவா ஆண் : பாட்ட போடுங்க ஜி ஆண் : { பாட்ட போடுங்க ஜி டக்கா் பாட்ட போடுங்க ஜி சவுண்ட ஏத்துங்க ஜி ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2) ஆண் : மைக்க போல முன்ன நின்னாலே……. மனசுக்குள்ள தன்னா நன்னானே மானிட்டாில் காதல் சொன்னாளே ஆண் : { பாட்ட போடுங்க ஜி டக்கா் பாட்ட போடுங்க ஜி சவுண்ட ஏத்துங்க ஜி ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2) ஆண் : ………………………………. ஆண் : சாா் நீங்க ரெண்டு பேரும் ஜோடியா பேசுறது சூப்பரா இருக்கு சாா் ஆண் : நீயும் நானும் தான் ஒண்ணா நேயா் ஒருத்தன் தான் சொன்னா காதல் ஷோ ஒண்ணு பண்ணா என்ன ஆண் : இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குவோா் சென்னை சில்க் அட நீ தான் நண்டு பிராண்டு லுங்கி நான் தான் இந்த பத்து பொருத்தமும் ஒத்து வருமா ஆண் : ப்ளீஸ் ரீட் தி ஆஃபர் டாக்யுமென்ட் கோ்ஃபுல்லி ஆண் : எப் எம் டியூனு செஞ்சாச்சே ஏக் துஜெ கேளியே ஆயாச்சே ப்ரேக் இல்லாம ரசிக்கிறானே சுசியே கலக்குற ஆண் : என் மனசுக்குள் உருவான புது ராகம் நீ தான் உன் முகம் பாா்த்து முழு நேரம் சிாிச்சேனே நான் தான் தன்தா நானே நானே நனநானே ஆண் : { பாட்ட போடுங்க ஜி டக்கா் பாட்ட போடுங்க ஜி சவுண்ட ஏத்துங்க ஜி ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2) ஆண் : காஃபி ஷாப்புக்கு போனா காப்பச்சீனோன்னு சொன்னா ஒரு குட்டி சிப்புத்தான் தந்தா என்ன ஆண் : நைட் லாங் டிரைவ் போனா சீட் பெல்ட்டு எதுவும் வேணா ஒரு டைட் க்லோஸப் வந்தா என்ன ஆண் : அட் ப்ரேக்கு தான் முடிஞ்சாச்சே பேக் டு பேக் சாங் போட்டாச்சே அடுத்த ஷோக்கு லேட் ஆச்சே சுசியே சிாிக்குற பெண் : ஓயாம உன் பேச்ச நான் கேக்குறேனே ஒரு காதல் உன் காதல் எனக்காக தானே தன்தா நானே நானே நனநானே குழு : ………………………………….