← Back

Gnaayiru Oli Song Lyrics

Singer : Kamal Haasan Music by : G. Devarajan Lyrics by : Nethaji Male : Gnyaaru oli mazhaiyil Thingal kulikka vanthaal Naan aval poo udalil Pudhu azhaginai padaikka vanthaen Male : Gnyaaru oli mazhaiyil Thingal kulikka vanthaal Naan aval poo udalil Male : Gnyaaru oli mazhaiyil Male : Ulagaengum pongi thadhumbum Azhagenthan aanaikadangum Angangu merugu padiyum Angangal jaalam puriyum Angangal jaalam puriyum Male : Gnyaaru oli mazhaiyil Thingal kulikka vanthaal Male : Manmathanum radhiyum unnaal Pon vadhanam pettrathennaal Oorvasiyum ingu vanthaal Perazhagai vaangi sendraal Perazhagai vaangi sendraal Male : Gnyaaru oli mazhaiyil Thingal kulikka vanthaal Male : Thangangal ingu varuga Tharam innum adhigam peruga Vairangal nambi varuga Pudhu vadivam thaangi poliga Pudhu vadivam thaangi poliga Male : Gnyaaru oli mazhaiyil Thingal kulikka vanthaal Male : Gnyaaru oli mazhaiyil…..
பாடகர் : கமல்ஹாசன் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : நேதாஜி ஆண் : ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நான் அவள் பூ உடலில் புது அழகினைப் படைக்க வந்தேன் ஆண் : ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நான் அவள் பூ உடலில் ஆண் : ஞாயிறு ஒளி மழையில் ஆண் : உலகெங்கும் பொங்கித் ததும்பும் அழகெந்தன் ஆணைக்கடங்கும் அங்கங்கு மெருகு படியும் அங்கங்கள் ஜாலம் புரியும் அங்கங்கள் ஜாலம் புரியும் ஆண் : ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் ஆண் : மன்மதனும் ரதியும் உன்னால் பொன் வதனம் பெற்றதென்னாள் ஊர்வசியும் இங்கு வந்தாள் பேரழகை வாங்கிச் சென்றாள் பேரழகை வாங்கிச் சென்றாள் ஆண் : ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் ஆண் : தங்கங்கள் இங்கு வருக தரம் இன்னும் அதிகம் பெறுக வைரங்கள் நம்பி வருக புது வடிவம் தாங்கிப் பொலிக புது வடிவம் தாங்கிப் பொலிக ஆண் : ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் ஆண் : ஞாயிறு ஒளி மழையில்