← Back

Alli Kodukkum Nalla Manasu Song Lyrics

Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Alli kodukkum nalla manasu Endrum irukku unakku Amman thunaithaan kaaththirukku Vaari koduppaa namakku maariyammaa Male : Theerththakarai maariyammaa Theerththakarai maariyammaa Oorkolam varum molappaariyammaa Sola pola sirichchi nirkkum solaiyammaa Vaazha pola vaazha vaikkum kaaliyammaa Sola pola sirichchi nirkkum solaiyammaa Vaazha pola vaazha vaikkum kaaliyammaa Chorus : …………… Female : Karumaari unakkaaga molappaari azhagaaga Kattupatti kaavalukku undaakkinom Un kaala thottu pooppottu neeraadinom Karumaari unakkaaga molappaari azhagaaga Kattupatti kaavalukku undaakkinom Un kaala thottu pooppottu neeraadinom Un kaala thottu pooppottu neeraadinom Female : Vaadaatha vayasu pooppola manasu Onnaattam ennaalum sirippom Adhu emmaman kannaellaam parikkum Vaadaatha vayasu ooppola manasu Onnaattam ennaalum sirippom Adhu emmaman kannaellaam parikkum Kummiyadinga solli padinga Amman pugazhai enni irunga Male : Theerththakarai maariyammaa Oorkolam varum molappaariyammaa Male : Vedha pottu valarththaalum Vegu naalaa kaaththaalum Azhagaaga valarppathu aval paaramthaan dhinam Neeroottri valarppava karumaarithaan Vedha pottu valarththaalum Vegu naalaa kaaththaalum Azhagaaga valarppathu aval paaramthaan dhinam Neeroottri valarppava karumaarithaan Female : Theerththakarai maariyammaa Oorkolam varum molappaariyammaa Sola pola sirichchi nirkkum solaiyammaa Vaazha pola vaazha vaikkum kaaliyammaa Sola pola sirichchi nirkkum solaiyammaa Vaazha pola vaazha vaikkum kaaliyammaa Male : Amma theerththakarai maariyammaa Oorkolam varum molappaariyammaa Thaayae….maariyamma thaayae…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அள்ளிக் கொடுக்கும் நல்ல மனசு என்றும் இருக்கு உனக்கு அம்மன் துணைதான் காத்திருக்கு வாரிக் கொடுப்பா நமக்கு மாரியம்மா……. ஆண் : தீர்த்தக்கரை மாரியம்மா தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா வாழ போல வாழ வைக்கும் காளியம்மா சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா வாழ போல வாழ வைக்கும் காளியம்மா குழு : ……………….. பெண் : கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம் உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம் கருமாரி உனக்காக மொளப்பாரி அழகாக கட்டுப்பட்டி காவலுக்கு உண்டாக்கினோம் உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம் உன் காலத் தொட்டு பூப்போட்டு நீராடினோம்……. பெண் : வாடாத வயசு பூப்போல மனசு ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம் அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும் வாடாத வயசு பூப்போல மனசு ஒன்னாட்டம் எந்நாளும் சிரிப்போம் அது எம்மாமன் கண்ணெல்லாம் பறிக்கும் கும்மியடிங்க சொல்லி படிங்க அம்மன் புகழை எண்ணி இருங்க…. ஆண் : தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா ஆண் : வெதப் போட்டு வளர்த்தாலும் வெகு நாளா காத்தாலும் அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம் நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்…… வெதப் போட்டு வளர்த்தாலும் வெகு நாளா காத்தாலும் அழகாக வளர்ப்பது அவள் பாரம்தான் தினம் நீருற்றி வளர்ப்பவ கருமாரிதான்…… பெண் : தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா வாழ போல வாழ வைக்கும் காளியம்மா சோல போல சிரிச்சி நிற்கும் சோலையம்மா வாழ போல வாழ வைக்கும் காளியம்மா ஆண் : அம்மா தீர்த்தக்கரை மாரியம்மா ஊர்கோலம் வரும் மொளப்பாரியம்மா தாயே …..மாரியம்மா தாயே…..