← Back

Kaadhalin Bimbam Song Lyrics

Singer : P. Susheela Music by : G. Ramanathan Female : Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Aa… aa…aa…aa…aa…aa…aa….aa…aa…aa…aa… Female : Chu chu chu Female : Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Female : Thaedi vandha thendral unnai naan maravaenae Female : M hum Female : Thaedi vandha thendral unnai naan maravaenae Thaen madhu sindhum idhazh inbam tharuvaenae Female : Ammaadi enakkaa Female : Thaen madhu sindhum idhazh inbam tharuvaenae Nee vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Arugilae vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Podhum podhum ungal jaalam Mm…mmm…mm…mm… Female : Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Female : Paesum kannai veesi ennai nee kavarndhaayae Female : Naanaa kavarndhaen… Female : Paesum kannai veesi yennai nee kavarndhaayae Aasaiyinaalae endhan anbil kalandhaayae Female : Kalandhaachaa adi aathae… Female : Aasaiyinaalae endhan anbil kalandhaayae Nee vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Arugilae vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Podhum podhum ungal jaalam Mm…mmm…mm…mm… Female : Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Aa… aa…aa…aa…aa…aa…aa….aa…aa…aa…aa…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ…. பெண் : ச்சு ச்சு ச்சு பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே பெண் : தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே பெண் : ம் ஹும் பெண் : தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே பெண் : அம்மாடி எனக்கா பெண் : தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா போதும் போதும் உங்கள் ஜாலம் ம்ம்……ம்ம்ம்…..ம்ம்….ம்ம்….. பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே பெண் : பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே பெண் : நானா கவர்ந்தேன்….. பெண் : பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே பெண் : கலந்தாச்சா அடி ஆத்தே… பெண் : ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா போதும் போதும் உங்கள் ஜாலம் ம்ம்……ம்ம்ம்…..ம்ம்….ம்ம்….. பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ….