← Back

Vaadi Kutti Lady Song Lyrics

Singers : Anitha Karthikeyan and Nivas Music by : Dheena Devarajan Male : Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren Un mundhaana selai poovula Naan munooru naaala thoongala Female : Aiyo kirukku pudichi irukku Adhuku marundha una mandhirichi Matha poren Male : Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren..heeiiii Chorus : ………………….. Male : Thoondil naan potu kenda meena pudichi Sulli thee mooti suttu tharen unaku Female : Pattambochiku poduringa edhuku Summa ice-u vachi pannuriyae kanakku Male : Valayal kulunga kolusu sinunga Manasa thee mootti koluthuriyae Female : Katti karumba kutti erumba Muzhusa mulunga thaan paakuriyae Male : Pullu molacha boomi kedakku Pasicha aadu.. nee enna konjam meya vidu Male : Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren Chorus : Pacharisi pongalittu Maavilakku yethi vachi Ammanukku vendikita Arul tharuva Chorus : Athai ponnu maaman ponnu Athanaiyum oora suththa Maaman kaaran maranji ninnu Paathu rasipan Chorus : Avan oorakannu yetho onnu solla Iva nenjukkul sandhosam Kalyaana kacheri thaan Female : Manja pazham palutha vellarika thottam Manthi kurangelam poduthada aatam Male : Thaadi narachalum theeralaiyae aasai Dye ah poosikittu thulludhadi meesai Female : Thaara thappatam kacheri irukkum Enna paakathaan kootam varum Male : Aata kaari nee make up ah kalacha Aiyo pei nu oorae oodum Munda kanni molaga mooki Podi siruki summa vetti bandha kaatadhadi Male : Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren
பாடகி : அனிதா காா்த்திகேயன் பாடகா்கள் : நிவாஸ் இசையமைப்பாளா் : தீனா தேவராஜன் ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் உன் முந்தானை சேலை பூவுல நான் முன்னூறு நாளா தூங்கல பெண் : அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா உன மந்திாிச்சி மாத்த போறேன் ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்……. குழு : ………………………………. ஆண் : தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி சுள்ளி தீமூட்டி சுட்டு தாரேன் உனக்கு பெண் : பட்டாம்பூச்சிக்கு போடுறிங்க எதுக்கு சும்மா ஐஸ்சு வச்சி பண்ணுறியே கணக்கு ஆண் : வளையல் குலுங்க கொலுசு சினுங்க மனச தீமூட்டி கொளுத்துறியே பெண் : கட்டி கரும்ப குட்டி எறும்ப முழுசா முழுங்க தான் பாக்குறியே ஆண் : புல்லு முளைச்ச பூமி கெடக்கு பசிச்சா ஆடு நீ என்ன கொஞ்சம் மேய விடு ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் குழு : பச்சாிசி பொங்கலிட்டு மாவிளக்கு ஏத்தி வச்சி அம்மனுக்கு வேண்டிக்கிட்டா அருள் தருவா குழு : அத்தை பொண்ணு மாமன் பொண்ணு அத்தனையும் ஊர சுத்த மாமன் காரன் மறைஞ்சி நின்னு பாத்து ரசிப்பான் குழு : அவன் ஓரக்கண்ணு ஏதோ ஒன்னு சொல்ல இவ நெஞ்சுக்குள் சந்தோசம் கல்யாண கச்சோி தான் பெண் : மஞ்ச பழம் பழுத்த வெள்ளாிக்கா தோட்டம் மந்தி குரங்கெல்லாம் போடுதடா ஆட்டம் ஆண் : தாடி நரச்சாலும் தீரலையே ஆசை டைய பூசிக்கிட்டு துள்ளுதடி மீசை பெண் : தார தப்பட்டம் கச்சோி இருக்கும் என்ன பாக்கதான் கூட்டம் வரும் ஆண் : ஆட்டகாாி நீ மேக்அப்ப கலச்சா ஐயோ பேயின்னு ஊரே ஓடும் முண்ட கன்னி மொளகா மூக்கி போடி சிறுக்கி சும்மா வெட்டி பந்தாக்காட்டாதடி ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்