← Back

Ada Ethaiyo Nenachen Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : Sankar Ganesh Male : Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Ada engae sorkkam engae naragam Evanukkum theriyaathu Male : Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Ada engae sorkkam engae naragam Evanukkum theriyaathu Male : Entha oorum uravaanaal Adhu sorkkam aagaatho Antha oorae pagaiyaanaal Adhu naragam aagaatho…. Male : Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Ada engae sorkkam engae naragam Evanukkum theriyaathu Male : Purushan thedum sorkkamthaan konda Pondaatti podavaiyilae Idhupol ennum varkkamthaan Ingu irukkuthu bhoomiyilae Male : Purushan thedum sorkkamthaan konda Pondaatti podavaiyilae Idhupol ennum varkkamthaan Ingu irukkuthu bhoomiyilae Male : Padichchaalum puththi kettaan Peththeduththa thaayai vittaan Ivanellaam manushan illa Podaa muttaalae hae….aahaah Neeyellaam manushan illa Poppaa arivaali Male : Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Ada engae sorkkam engae naragam Evanukkum theriyaathu Male : Entha oorum uravaanaal Adhu sorkkam aagaatho Antha oorae pagaiyaanaal Adhu naragam aagaatho…. Male : Vaaiyaa en maappillae vandiyilae yaerikki Un veettil irukkira sorkkaththa paaththukka Vaaiyaa en maappillae vandiyilae yaerikki Un veettil irukkira sorkkaththa paaththukka Male : Thangachchi thavikkiraa kanneera vadikkiraa Thanneera pirinjittaa meenaattam thudikkiraa Ada makkaa intha maaman sonnaa kekkanum Iva mugaththa anbu manaththa neeyum paakkanum Male : Ooraar koodi valarththa maram En ullaththil velanja maram Oorai thaedi endru varum Antha naalae sorkkam varum Male : Ooraar koodi valarththa maram En ullaththil velanja maram Oorai thaedi endru varum Antha naalae sorkkam varum Male : Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Yaarukkum sonnaa puriyaathu Yaarukkum sonnaa puriyaathu…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது……. ஆண் : அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது……. ஆண் : எந்த ஊரும் உறவானால் அது சொர்க்கம் ஆகாதோ அந்த ஊரே பகையானால் அது நரகம் ஆகாதோ ஆண் : அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது……. ஆண் : புருஷன் தேடும் சொர்க்கம்தான் கொண்ட பொண்டாட்டி பொடவையிலே இதுபோல் என்னும் வர்க்கம்தான் இங்கு இருக்குது பூமியிலே ஆண் : புருஷன் தேடும் சொர்க்கம்தான் கொண்ட பொண்டாட்டி பொடவையிலே இதுபோல் என்னும் வர்க்கம்தான் இங்கு இருக்குது பூமியிலே ஆண் : படிச்சாலும் புத்தி கெட்டான் பெத்தெடுத்த தாயை விட்டான் இவனெல்லாம் மனுஷன் இல்ல போடா முட்டாளே ஹேய்……ஆஹாஹ்….. நீயெல்லாம் மனுஷன் இல்ல போப்பா அறிவாளி ஆண் : அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது……. ஆண் : எந்த ஊரும் உறவானால் அது சொர்க்கம் ஆகாதோ அந்த ஊரே பகையானால் அது நரகம் ஆகாதோ ஆண் : வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க ஆண் : தங்கச்சி தவிக்கிறா கண்ணீர வடிக்கிறா தண்ணீர பிரிஞ்சிட்ட மீனாட்டம் துடிக்கிறா அட மக்கா இந்த மாமன் சொன்னா கேக்கணும் இவ முகத்த அன்பு மனத்த நீயும் பாக்கணும் ஆண் : ஊரார் கூடி வளர்த்த மரம் என் உள்ளத்தில் வெளஞ்ச மரம் ஊரைத் தேடி என்று வரும் அந்த நாளே சொர்க்கம் வரும் ஆண் : ஊரார் கூடி வளர்த்த மரம் என் உள்ளத்தில் வெளஞ்ச மரம் ஊரைத் தேடி என்று வரும் அந்த நாளே சொர்க்கம் வரும் ஆண் : அட எதையோ நெனச்சேன் எதுக்கோ அழுதேன் சொன்னாப் புரியாது யாருக்கும் சொன்னாப் புரியாது யாருக்கும் சொன்னாப் புரியாது…….