← Back

Azhagu Rasipatharke Arivu Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female : Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa..aaa…. vaazhkai vaazhvadharkkae Chorus : Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae Chorus : ………………………. Female : Kalaiyil kanindhu varum kaadhalar Kalippil kalandhu varum Chorus : Kalaiyil kanindhu varum kaadhalar Kalippil kalandhu varum Female : Malaril malarndhu varum Azhagu vaazhvil niraindhu varum Adhai ninaithu ninaindhu varum Chorus : Nenjil midhandhu midhandhu varum Female : Sugam valarndhu valarndhu varum Andha vaazhkai vaazhvadharkkae Chorus : Vaazhkai vaazhvadharkkae Female : Maavilai thaliraaga Nalla maampazha suvaiyaaga Chorus : Maavilai thaliraaga Nalla maampazha suvaiyaaga Female : Koyil vilakaaga mannil gopura silaiyaaga Chorus : Penmai magizhndhu magindhu varum Female : Palar manadhum thodarndhu varum Chorus : Sugam valarndhu kalandhuvidum Female : Andha vaazhkai vaazhvadharkkae ye…ye Chorus : Vaazhkai vaazhvadharkkae Chorus : Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae Chorus : …………………….. Female : Alaigal irundhaalum Padagu aadi thavazhndhu varum Thuyaram irundhaalum Vaazhvil sugamum inaindhu varum Chorus : Andha sugathil mayangi vidu Female : Inba suvaiyil urangi vidu Chorus : Indha ulagai maranthu vidu Female : Endrum vaazhkai vaazhvadharkkae Chorus : Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Mandhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா …ஆஅ… வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே குழு : …………….. பெண் : கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும் குழு : கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும் பெண் : மலரில் மலர்ந்து வரும் அழகு வாழ்வில் நிறைந்து வரும் அதை நினைந்து நினைந்து வரும் குழு : நெஞ்சில் மிதந்து மிதந்து வரும் பெண் : சுகம் வளர்ந்து வளர்ந்து வரும் அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ……. குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே பெண் : மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக குழு : மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக பெண் : கோயில் விளக்காக மண்ணில் கோபுர சிலையாக குழு : பெண்மை மகிழ்ந்து மகிழ்ந்து வரும் பெண் : பலர் மனதும் தொடர்ந்து வரும் குழு : சுகம் வளர்ந்து கலந்துவிடும் பெண் : அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ……. குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே குழு : …………………… பெண் : அலைகள் இருந்தாலும் படகு ஆடி தவழ்ந்து வரும் துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் இணைந்து வரும் குழு : அந்த சுகத்தில் மயங்கி விடு பெண் : இன்ப சுவையில் உறங்கிவிடு குழு : இந்த உலகை மறந்து விடு பெண் : என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே