← Back

Pathu Rooba Song Lyrics

Singer : Srinisha Jayaseelan Music by : Ilayaraja Lyrics by : GKB Female : Tu rur ru ru Nanana naa naa Nanana naa naa Nana nana nana Aana aana nana Nana nana nana Na naana nannanana Female : Pathu rooba velarikka Kaducha paaka kaasu irukka Uppu kaaram thottu thinna Vaayil echil oorum appa Female : Polladha vaalkaiyilae Pogum idam dhooramilla Rail mela yerikitta Railukkoru baaram illa Oorum en serum onnu Rusi paarka thutta neetu Female : Pathu rooba velarikka Kaducha paaka kaasu irukka Female : Rail ingae jaadhi madha Vithiyaasam parpadhillai Mel endrum keel endrum Baedhangal edhum illa Female : Rail ingae jaadhi madha Vithiyaasam parpadhillai Mel endrum keel endrum Baedhangal edhum illa Female : Adhu pola thanaiyaa Naan kodukum velrikka Hey adhu pola thanaiyaa Naan kodukum velrikka Female : All paarthu rusi mathathu Panakara selvanukkum Paadu padum yelaikkum Mel vaguppu keel vaguppu Rendu rusiya kaatathu Female : Pathu rooba velarikka Kaducha paaka kaasu irukka Uppu kaaram thottu thinna Vaayil echil oorum appa Female : Thannera paichina than Man mela payir valarum Adhu vendan velarikku Poo poothu kaai kaikum Female : Vellari pola neyum Thaanaga valara venum Palamaana vilaguthal pol Kettadha velakka venum Female : Pacha pinju vellari Vaadi pogum munnadi En paata naan paadi Vittu pidipen ammadi Nikkatha vyaabaaram thaan Female : Yarukum naan aalu illa Enaku yarum thunai illa Aanalum raasathi naanae Thanee neeyum kelu Female : Pathu rooba velarikka Kaducha paaka kaasu irukka Uppu kaaram thottu thinna Vaayil echil oorum appa
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : ஜி. கே. பி பெண் : ………………….. பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா கடுச்சு பாக்க காசு இருக்கா உப்பு காரம் தொட்டு தின்னா வாயில் எச்சி ஊரும் அப்பா பெண் : பொல்லாத வாழ்க்கையிலே போகும் இடம் தூரம் இல்லே ரயில் மேலே ஏறி கிட்டா ரயிலுக்கு பாரம் இல்ல ஊரும் என் சீரும் ஒன்னு ருசி பார்க்க துட்ட நீட்டு பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா கடுச்சு பாக்க காசு இருக்கா பெண் : ரயில் இங்கே ஜாதி மத வித்தியாசம் பார்ப்பதில்லை மேல் என்றும் கீழ் என்றும் பேதங்கள் ஒன்னும் இல்ல பெண் : அது போல தானய்யா நான் கொடுக்கும் வெள்ளரிக்கா ஹே அது போல தானய்யா நான் கொடுக்கும் வெள்ளரிக்கா பெண் : ஆள் பார்த்து ருசி மாத்தாது பணக்கார செல்வனுக்கும் பாடு படும் ஏழைக்கும் மேல் வகுப்பு கீழ் வகுப்பு ரெண்டு ருசியா காட்டாது பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா கடுச்சு பாக்க காசு இருக்கா உப்பு காரம் தொட்டு தின்னா வாயில் எச்சி ஊரும் அப்பா பெண் : தண்ணீர் பாய்ச்சினா தான் மண் மேல பயிர் வளரும் அது வேண்டான் வெள்ளரிக்கு பூ பூத்து காய் காய்க்கும் பெண் : வெள்ளரி போல நீயும் தானாக வளர வேணும் பலமான விழுதுகள் போல் கேட்டதா விளக்க வேணும் பெண் : பச்ச பிஞ்சு வெள்ளரி வாடி போகும் முன்னாடி என் பாட்ட நான் பாடி விட்டு பிடிப்பேன் அம்மாடி நிக்காத வியாபாரம் தான் பெண் : யாருக்கும் நான் ஆளு இல்ல எனக்கு யாரும் துணை இல்ல ஆனாலும் ராசாத்தி நானே தானே நீயும் கேளு பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா கடுச்சு பாக்க காசு இருக்கா உப்பு காரம் தொட்டு தின்னா வாயில் எச்சி ஊரும் அப்பா