← Back

Pogaadhey Kanmaniye Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Leon James Male : {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa.. Male : Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2) Male : Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Nee pona ver engae Naan povadhu… Male : Un pechum.. un moochum Ennaalum en nenja vittu Pogaathae kannae…aee… Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae ..aee…. Male : {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa.. Male : Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2) Male : Ponnae en kooda va Kannil onna poththi kaapen Enna nee paarkum nodi Podhum vera enna keppen Male : Urangaama..urangaama.. Un azhaga rasippenae Vaa en madiyil saaya Vaa peranbil thoya Unai enai inaithadhu Kanuvugal thaanae Male : Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae Nee pona ver engae Naan povadhu… Male : Un pechum.. un moochum Ennaalum en nenja vittu Pogaathae kannae…aee… Male : Pogaathae kanmaniyae Pogaathae kanmaniyae ..aee…. Yaee…aeeeee..aee….aeeeee… Male : {Unna naan pudichen Naa pudichen Naa pudichen Usurodaa.. Male : Unkooda sirichen Naa rasichen Un nizhalukkum Koda pudichen} (2)
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட ஆண் : உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2) ஆண் : போகாதே கண்மணியே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே நீ போனா வேர் எங்கே நான் போவது ஆண் : உன் பேச்சும் உன் மூச்சும் எந்நாளும் என் நெஞ்ச விட்டு போகாதே கண்ணே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே ஆண் : { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட ஆண் : உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2) ஆண் : பொன்னே என் கூட வா கண்ணில் உன்ன பொத்தி காப்பேன் என்ன நீ பார்க்கும் நொடி போதும் வேற என்ன கேப்பேன் ஆண் : உறங்காம உறங்காம உன் அழக ரசிப்பேனே வா என் மடியில் சாய வா பேரன்பில் தோய உன்னை என்னை இணைத்தது கனவுகள் தானே ஆண் : போகாதே கண்மணியே போகாதே கண்மணியே போகாதே கண்மணியே நீ போனா வேர் எங்கே நான் போவது ஆண் : உன் பேச்சும் உன் மூச்சும் எந்நாளும் என் நெஞ்ச விட்டு போகாதே கண்ணே ஆண் : போகாதே கண்மணியே போகாதே கண்மணியே …………… ஆண் : { உன்ன நான் புடிச்சேன் நா புடிச்சேன் நா புடிச்சேன் உசுரோட ஆண் : உன்கூட சிரிச்சேன் நா ரசிச்சேன் உன் நிழலுக்கும் குடை புடிச்சேன் } (2)