← Back

Sarakka Song Lyrics

Singer : Amrit Music by : Amrit Male : Ahaaaaa…aaaaa…aaaa… Male : Sarakka konjam irakki Avala marakka paakkuren Yaarum illaa kadaiyil Yen naan tea-ya aathuren Male : En manasa Puyal pol alichu En nee usuppa yethura Chorus : {Kaaththaadi Polirukka venum Romba sugamaa Summa irundha enna Yen kattivacha engamma} (2) Chorus : Arranged marriage Romba romba galeeju Manoja saroja Thevaiyilla yenakku Male : Sarakka konjam irakki Avala marakka paakkuren Yaarum illaa kadaiyil Yen naan tea-ya aathuren Male : Thaththalikkum Meenapola Pithupudichu Naan vaththi ponen Male : Verumilla Veraarumilla Thani maramaa ingae Naan nikkurenae Male : Nee nadamaadum Aappu kada Unnaalathaan Pochu vadai Male : En heartula Otta potta Ippa aayiten Fullaa matta Male : Matrimony sitekula Matter onnum illa illa Chorus : Arranged.. Arranged marriage Romba romba galeeju Manoja saroja Thevaiyilla yenakku Male : Punpaduthum Jenmamadaa Munjamin vangi Usaar aavudaa Male : Oru maalai nerathu Mayakkathinaal Saagumvarai Marana thandanaiyaa Male : En vazhkaiyila Aadiputtaa Idhu IPL Tournamentaa Male : Ull kaaya Paduthiputtaa Sandhi sirikkathaan Vachchiputtaa Male : Jaadhakaththa Parthu parthu Araajagam panraalunga Chorus : Arranged… Arranged marriage Romba romba galeeju Manoja saroja Thevaiyilla yenakku
பாடகர் : அம்ரித் இசையமைப்பாளர் : அம்ரித் ஆண் : ஆஹா ஆஆ ஆஆ ஆண் : சரக்க கொஞ்சம் இறக்கி அவளை மறக்க பாக்குறேன் யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன் ஆண் : என் மனச புயல் போல் அழிச்சு ஏன் நீ உசுப்ப ஏத்துற குழு : { காத்தாடி போல் இருக்க வேணும் ரொம்ப சுகமா சும்மா இருந்த என்ன ஏன் கட்டி வச்சா எங்கம்மா } (2) குழு : அரேன்ஜ்ட் மேரேஜ் ரொம்ப ரொம்ப கலீஜு மனோஜா சரோஜா தேவையில்லை எனக்கு ஆண் : சரக்க கொஞ்சம் இறக்கி அவளை மறக்க பாக்குறேன் யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன் ஆண் : தத்தளிக்கும் மீனபோல பித்துபுடிச்சு நான் வத்தி போனேன் ஆண் : வேருமில்ல வேறாருமில்ல தனி மரமா இங்கே நான் நிக்குறேனே ஆண் : நீ நடமாடும் ஆப்பு கடை உன்னால தான் போச்சு வடை ஆண் : என் ஹார்ட்டுல ஓட்ட போட்ட இப்ப ஆயிட்டேன் புல்லா மட்ட ஆண் : மேட்ரிமோனி சைட்குள்ள மேட்டர் ஒன்னும் இல்ல இல்ல குழு : அரேன்ஜ்ட் அரேன்ஜ்ட் மேரேஜ் ரொம்ப ரொம்ப கலீஜு மனோஜா சரோஜா தேவையில்லை எனக்கு ஆண் : புண் படுத்தும் ஜென்மமடா முன்ஜாமீன் வாங்கி உசார் ஆவுடா ஆண் : ஒரு மாலை நேரத்து மயக்கத்தினால் சாகும் வரை மரண தண்டனையா ஆண் : என் வாழ்க்கையில ஆடிப்புட்ட இது ஐபிஎல் டௌர்னமென்ட்டா ஆண் : உள் காய படுத்திபுட்டா சந்தி சிரிக்கத்தான் வச்சிப்புட்டா ஆண் : ஜாதகத்தை பார்த்து பார்த்து அராஜகம் பன்றாளுங்க குழு : அரேன்ஜ்ட் அரேன்ஜ்ட் மேரேஜ் ரொம்ப ரொம்ப கலீஜு மனோஜா சரோஜா தேவையில்லை எனக்கு