← Back

Anbinale Undaagum Inbanilai Song Lyrics

Singer : C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai Male : Anbinaalae undaagum Inba nilai Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai Paasavalai paasavalai Male : Anbinaalae undaagum Inba nilai Male : Sondham ennum uravu murai Noolinaalae…ae…. Sondham ennum uravu murai Noolinaalae Arutjothiyaana iraivan seidha Pinnal velai Paasavalai paasavalai Arutjothiyaana iraivan seidha Pinnal velai Paasavalai paasavalai Male : Anbinaalae undaagum Inba nilai Male : Konjum mozhi kulandhai selvam Niraindhadhaalae…ae…ae…ae…ae…ae…. Hae…ae…ae… Konjum mozhi kulandhai selvam Niraindhadhaalae.. Nalla kula vizhakaai manaivi vanthu Amaindhadhaalae Nalla kula vizhakaai manaivi vanthu Amaindhadhaalae Male : Thambhi thamaiyum ondru sernthu Vaazhvathaalae Thambhi thamaiyum ondru sernthu Vaazhvathaalae Nerntha pothu Samsaarathilae endha naalum Manakkum polae Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Paasavalai…paasavalai…. Male : Anbinaalae undaagum Inba nilai…..ee…
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை பாசவலை பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஆண் : சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே….ஏ…… சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே….ஏ…… அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை பாசவலை பாசவலை அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை பாசவலை பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஆண் : கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே….ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….. ஹேய் …..ஏ….ஏ…. கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே நல்ல குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே நல்ல குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே ஆண் : தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே நேர்ந்த போது சம்சாரத்திலே எந்நாளும் மனக்கும் போலே ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ…. பாசவலை பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை……ஈ……