← Back

Nadhiyoram Veesu Thendral Song Lyrics

Singers : Unni Krishnan and Bhavatharini Music by : Karthik Raja Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Nerodu….neeraadum naanalgal…… poraadum Intha solai kuyilum isai paadi mayakkum Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Female : Poonguruvi azhagaai reengaaram paadum Thaenaruvi pudhithaai thaalangal podum Male : Bhoomikku naanam vanthaal rojakkal pooththaadum Rojakkal naanam kondaal poongaattu veesum Anthi vaanam sivakkum pudhu vaazhvum pirakkum Female : Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Nerodu….neeraadum naanalgal…… poraadum Intha solai kuyilum isai paadi mayakkum Female : Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka Male : Un azhagai naalaum paarththaalae pothum En idhayam endrum unnaalae vaazhum Female : En jeevan unthan sontham ennullae aanantham Nenjukkul vaazhum dheivam yaettridum dheepam Unakkaaga piranthaen uyir theeyai sumanthaen Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Nerodu….neeraadum naanalgal…… poraadum Intha solai kuyilum isai paadi mayakkum Male : Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரணி இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும் இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா பெண் : பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும் தேனருவி புதிதாய் தாளங்கள் போடும் ஆண் : பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும் ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும் அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும் பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும் இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா ஆண் : உன் அழகை நாளும் பார்த்தாலே போதும் என் இதயம் என்றும் உன்னாலே வாழும் பெண் : என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம் நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம் உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா நீரோடு…….நீராடும் நாணல்கள்…….போராடும் இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா