← Back

Kaiyum Kaiyum Modhinal Song Lyrics

Kaiyum Kaiyum Modhinal Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by L. R. Eswari and Chorus and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu. Singers : L. R. Eswari and Chorus Music Director : R. Sudharsanam Lyricist : Aalangudi Somu Humming : ……………….. Female : Kaiyum kaiyum modhinal Kannum kannum modhinaal Kaiyum kaiyum modhinal thalam varum Kannum kannum modhinaal kaadhal varum Kaadhal niraiverinaal inbam varum Varum varum inbam varum Female and Chorus : Kaiyum kaiyum modhinal thalam varum Kannum kannum modhinaal kaadhal varum Kaadhal niraiverinaal inbam varum Varum varum inbam varum Kaiyum kaiyum modhinal Female : Poovu vandai modhinaal Kumari nenjil modhinaal Paadal varum Paadal thandha penmel Aasai varum Paadal thandha penmel Aasai varum Aasai vandha paadhaiyil Naanam varum Varum varum naanam varum Female and Chorus : Kaiyum kaiyum modhinal thalam varum Kannum kannum modhinaal kaadhal varum Kaadhal niraiverinaal inbam varum Varum varum inbam varum Kaiyum kaiyum modhinal Female : Velvettu panjanaiyum Mullaai thondrum Haan haan haan haan…. Velvettu panjanaiyum Mullaai thondrum Vidiyum varai thoongaamal Kangal kenjum Velvettu panjanaiyum Mullaai thondrum Vidiyum varai thoongaamal Kangal kenjum Solvadharkku muyandraalum Nenjam anjum Solvadharkku muyandraalum Nenjam anjum Suvaiyaana …….. Manamae minjum Female and Chorus : Kaiyum kaiyum modhinal thalam varum Kannum kannum modhinaal kaadhal varum Kaadhal niraiverinaal inbam varum Varum varum inbam varum Kaiyum kaiyum modhinal thalam varum
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : கையும் கையும் மோதினால் கண்ணும் கண்ணும் மோதினால் கையும் கையும் மோதினால் தாளம் வரும் கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும் காதல் நிறைவேறினால் இன்பம் வரும் வரும் வரும் இன்பம் வரும் பெண் மற்றும் குழு : கையும் கையும் மோதினால் தாளம் வரும் கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும் காதல் நிறைவேறினால் இன்பம் வரும் வரும் வரும் இன்பம் வரும் கையும் கையும் மோதினால் பெண் : பூவு வண்டை மோதினால் ……. குமாரி நெஞ்சில் மோதினால் பாடல் வரும் பாடல் தந்த பெண்மேல் ஆசை வரும் பாடல் தந்த பெண்மேல் ஆசை வரும் ஆசை வந்த பாதையில் நாணம் வரும் வரும் வரும் நாணம் வரும் பெண் மற்றும் குழு : கையும் கையும் மோதினால் தாளம் வரும் கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும் காதல் நிறைவேறினால் இன்பம் வரும் வரும் வரும் இன்பம் வரும் கையும் கையும் மோதினால் பெண் : வெல்வெட் பன்ஜனையும் முள்ளாய் தோன்றும் ஹான் ஹான் ஹான் ஹான் வெல்வெட் பன்ஜனையும் முள்ளாய் தோன்றும் விடியும் வரை தூங்காமல் கண்கள் கெஞ்சும் வெல்வெட் பன்ஜனையும் முள்ளாய் தோன்றும் விடியும் வரை தூங்காமல் கண்கள் கெஞ்சும் சொல்வதற்கு முயன்றாலும் நெஞ்சம் அஞ்சும் சொல்வதற்கு முயன்றாலும் நெஞ்சம் அஞ்சும் சுவையான ……. மனமே மிஞ்சும் பெண் மற்றும் குழு : கையும் கையும் மோதினால் தாளம் வரும் கண்ணும் கண்ணும் மோதினால் காதல் வரும் காதல் நிறைவேறினால் இன்பம் வரும் வரும் வரும் இன்பம் வரும் கையும் கையும் மோதினால் தாளம் வரும்