← Back

Kuzhandhaigal Kanda Song Lyrics

Singers : L. R. Eswari and M. S. Padma Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Females : Mudindhadhu indru mudiyarasu Malarndhadhu makkal kudi arasu Kottada mursu ini kottada murasu Females : Kuzhndhaigal kanda kudi arasu Kodumaiyai vellum per arasu Kudigalai ellam adimaigal ennum Kolgai thagarthiduvom Kudigalai ellam adimaigal ennum Kolgai thagarthiduvom Kottada mursu ini kottada murasu Females : Kuzhndhaigal kanda kudi arasu Kodumaiyai vellum per arasu Kottada mursu ini kottada murasu Female : Naasakkaarar pidiyilrundhae Nallavar vaazhvai meetutiduvom Chorus : Indrae meettutiduvom Female : Naasakkaarar pidiyilrundhae Nallavar vaazhvai meetutiduvom Female : Aasai veriyar aanavam ellam Anbin thiranaal maattriduvom Chorus : Kottada mursu ini kottada murasu Females : Kuzhndhaigal kanda kudi arasu Kodumaiyai vellum per arasu Kottada mursu ini kottada murasu Female : Vatti vadhaikkum varumai peiyai Naatil irundhae ottiduvom Chorus : Naatil irundhae ottiduvom Female : Vatti vadhaikkum varumai peiyai Naatil irundhae ottiduvom Female : Pootti maraikkum porulai ellaam Podhuvilpangu pottiduvom Chorus : Kottada mursu ini kottada murasu Females : Kuzhndhaigal kanda kudi arasu Kodumaiyai vellum per arasu Kudigalai ellam adimaigal ennum Kolgai thagarthiduvom Kottada mursu ini kottada murasu
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எம். எஸ். பத்மா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண்கள் : முடிந்தது இன்று முடியரசு…….. மலர்ந்தது மக்கள் குடியரசு கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு….. பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு கொடுமையை வெல்லும் பேரரசு குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும் கொள்கை தகர்த்திடுவோம் குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும் கொள்கை தகர்த்திடுவோம் கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு…… பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு கொடுமையை வெல்லும் பேரரசு கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு…… பெண் : நாசக்காரர் பிடியிலிருந்தே நல்லவர் வாழ்வை மீட்டிடுவோம் குழு : இன்றே மீட்டிடுவோம் பெண் : நாசக்காரர் பிடியிலிருந்தே நல்லவர் வாழ்வை மீட்டிடுவோம் பெண் : ஆசை வெறியர் ஆணவமெல்லாம் அன்பின் திறனால் மாற்றிடுவோம் குழு : கொட்டடா முரசு இனி கொட்டடா பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு கொடுமையை வெல்லும் பேரரசு கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு…… பெண் : வாட்டி வதைக்கும் வறுமைப் பேயை நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம் குழு : நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம் பெண் : வாட்டி வதைக்கும் வறுமைப் பேயை நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம் பெண் : பூட்டி மறைக்கும் பொருளை எல்லாம் பொதுவில் பங்கு போட்டிடுவோம் குழு : கொட்டடா முரசு இனி கொட்டடா பெண்கள் : குழந்தைகள் கண்ட குடியரசு கொடுமையை வெல்லும் பேரரசு குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும் கொள்கை தகர்த்திடுவோம் கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……