← Back

Kungumathu Meni Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa Illaathathaa vaa…nee….thaa….hoi…. Female : Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Female : Paruvamalar paai podu pasi urakkam thonaathu Pavala idhazh nee koodu pagal iravu kaanaathu Idaiyil oru aadaipol aadu Ilamai enna nee thedum… Female : Ha iruthi varai yaekkam koodaathu Ilaiya magal ennoodu Vaavendrathe mogam paaraathaen vegam Vaavendrathe mogam paaraathaen vegam Aantha raagam….nee….paadu… Female : Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa Illaathathaa vaa…nee….thaa….hoi…. Female : Madiyil vizha naaleathu Malarudalum thaangaathu Thalaivan indri thaalaathu Thanimaiyilum thoongaathu Female : Kanavugalum naalum theeraathu Kavalai varakkoodaathu Kalantha varai kadhal maarathu Kadaisi varai vaadaathu Poovaaathe thegam poraaduthae thaagam Poovaaathe thegam poraaduthae thaagam Aantha raagam….nee….paadu… Female : Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa Illaathathaa vaa…nee….thaa….hoi…. Female : Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா இல்லாததா வா…..நீ…….தா……ஹோய்……… பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ……… குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ……… பெண் : பருவமலர் பாய் போடு பசி உறக்கம் தோணாது பவள இதழ் நீ கூடு பகல் இரவு காணாது இடையில் ஒரு ஆடைப்போல் ஆடு இளமை என்ன நீ தேடு…… பெண் : ஹ இறுதி வரை ஏக்கம் கூடாது இளைய மகள் என்னோடு வாவென்றதே மோகம் பாராததேன் வேகம் வாவென்றதே மோகம் பாராததேன் வேகம் ஆனந்த ராகம்……..நீ……..பாடு…….. பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ……… குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ……… இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா இல்லாததா வா…..நீ…….தா……ஹோய்……… பெண் : மடியில் விழ நாளேது மலருடலும் தாங்காது தலைவன் இன்றி தாளாது தனிமையிலும் தூங்காது பெண் : கனவுகளும் நாளும் தீராது கவலை வரக்கூடாது கலந்த வரை காதல் மாறாது கடைசிவரை வாடாது பூவானதே தேகம் போராடுதே தாகம் பூவானதே தேகம் போராடுதே தாகம் ஆனந்த ராகம்……..நீ……..பாடு……. பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா இல்லாததா வா…..நீ…….தா……ஹோய்……… பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ……… ஹேய் குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………