← Back

Naan Kathal Kili Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Male : Raa…raa….raa….raa….oo…oo….oo…oo…. Raa…raa….raa….raa….oo…oo….oo…oo…. Female : Aahaa…aahaa….lallalalallaa Aaha…..aahaa…..lallalalallaa Male : Naan kadhal kili Semmaangani semmaathulai Koththodu vaa….muththaada vaa…. Male : Naan kadhal kili Semmaangani semmaathulai Koththodu vaa….muththaada vaa…. Male : Thaththi thaththi sellum Nee annam endru solluvaen Thaththi thaththi sellum Nee annam endru solluvaen Female : Thaalam pottu paadum unnao Mannan endru solluvaen Thaalam pottu paadum unnao Mannan endru solluvaen Male : Paattinil sonnathellaam Paarvaiyil sonnaal enna Paattinil sonnathellaam Paarvaiyil sonnaal enna Female : Thaenil oorum ennangal Dhinam dhinam aaval koodidalaam Female : Naan kadhal kili Male : Semmaangani semmaathulai Female : Koththodu vaa….muththaada vaa…. Male : Annai inbam kaana nee Unnai thiyaagam seithaai Annai inbam kaana nee Unnai thiyaagam seithaai Female : Imayam antha deivam vaazha Endrum thiyaagam seivaen Imayam antha deivam vaazha Endrum thiyaagam seivaen Male : Kulamagal deivam endraal Kurunagai koyil andro Kulamagal deivam endraal Kurunagai koyil andro Female : Maarum kaalam ponnaagum Anaivarum koodiyae vaazhanthidalaam Maarum kaalam ponnaagum Anaivarum koodiyae vaazhanthidalaam Female : Naan kadhal kili Male : Semmaangani semmaathulai Female : Koththodu vaa….muththaada vaa…. Male : Raa…raa….raa….raa….oo…oo….oo…oo…. Raa…raa….raa….raa….oo…oo….oo…oo…. Female : Aahaa…aahaa….lallalalallaa Aaha…..aahaa…..lallalalallaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ….. ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ….. பெண் : ஆஹா ஆஹா ……லல்லலலல்லா ஆஹா ஆஹா ……லல்லலலல்லா ஆண் : நான் காதல் கிளி செம்மாங்கனி செம்மாதுளை கொத்தோடு வா……முத்தாட வா…. பெண் : நான் காதல் கிளி செம்மாங்கனி செம்மாதுளை கொத்தோடு வா…முத்தாட வா.. ஆண் : தத்தி தத்தி செல்லும் நீ அன்னம் என்று சொல்லுவேன் தத்தி தத்தி செல்லும் நீ அன்னம் என்று சொல்லுவேன் பெண் : தாளம் போட்டு பாடும் உன்னை மன்னன் என்று சொல்லுவேன் தாளம் போட்டு பாடும் உன்னை மன்னன் என்று சொல்லுவேன் ஆண் : பாட்டினில் சொன்னதெல்லாம் பார்வையில் சொன்னால் என்ன பாட்டினில் சொன்னதெல்லாம் பார்வையில் சொன்னால் என்ன பெண் : தேனில் ஊறும் எண்ணங்கள் தினம் தினம் ஆவல் கூடிடலாம்… பெண் : நான் காதல் கிளி ஆண் : செம்மாங்கனி செம்மாதுளை பெண் : கொத்தோடு வா…முத்தாட வா.. ஆண் : அன்னை இன்பம் காண நீ உன்னை தியாகம் செய்தாய் அன்னை இன்பம் காண நீ உன்னை தியாகம் செய்தாய் பெண் : இமயம் அந்த தெய்வம் வாழ என்றும் தியாகம் செய்வேன் இமயம் அந்த தெய்வம் வாழ என்றும் தியாகம் செய்வேன் ஆண் : குலமகள் தெய்வம் என்றால் குறுநகை கோயில் அன்றோ குலமகள் தெய்வம் என்றால் குறுநகை கோயில் அன்றோ பெண் : மாறும் காலம் பொன்னாகும் அனைவரும் கூடியே வாழ்ந்திடலாம்… மாறும் காலம் பொன்னாகும் அனைவரும் கூடியே வாழ்ந்திடலாம்… ஆண் : நான் காதல் கிளி பெண் : செம்மாங்கனி செம்மாதுளை ஆண் : கொத்தோடு வா…முத்தாட வா.. ஆண் : ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ….. ரா…ரா…ரா…..ரா….ஓ…ஒ..ஓ….ஓ….. பெண் : ஆஹா ஆஹா ……லல்லலலல்லா ஆஹா ஆஹா ……லல்லலலல்லா