← Back

Kaalam Iniya Paruvathu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Manoj Gyan Chorus : Kaalam iniya paruvaththu kaalam Ilaigal thulirvidum kolam Kadhal oorvalam pogum Male : Melam olikkum manavarai kaalam Uravu kalanthidum neram Kanavu sugam tharum kolam Male : Melam olikkum manavarai kaalam Uravu kalanthidum neram Kanavu sugam tharum kolam Chorus : Laalaalalalalalaalaa… Laalaalalalalalaalaa…raaraaraa…. Female : Laalaalalalalalaalaa… Aanandha aaraathanai aasaikku aalabanai Theeraamalum maaraamalum ennendru paaraamalum Male : Aanandha aaraathanai aasaikku aalabanai Theeraamalum maaraamalum ennendru paaraamalum Chorus : Yaerum ilamai kanavugal yaerum Inimai sugangalai koorum Iravu pagal dhinanthorum…. Chorus : Kaalam iniya paruvaththu kaalam Ilaigal thulirvidum kolam Kadhal oorvalam pogum….hae….haei… Male : Poopotta manjangale Ponnaana nenjangalae Paadungalaen aadungalaen Ennaalum koodungalaen Female : Poopotta manjangale Ponnaana nenjangalae Male : Vaavaah Female : Paadungalaen aadungalaen Ennaalum koodungalaen Chorus : Kadhal naangal isaikkira kadhal Iniya sugangalin odal Ilamai uravennum kadhal Chorus : Kaalam iniya paruvaththu kaalam Ilaigal thulirvidum kolam Kadhal oorvalam pogum…. Male : Melam olikkum manavarai kaalam Uravu kalanthidum neram….mm…. Kanavu sugam tharum kolam….mm…. Chorus : Kadhal naangal isaikkira kadhal Iniya sugangalin odal Ilamai uravennum kadhal Female : Laalaalalalalalaalaa… Laalaalalalalalaalaa….. Laalaalalalalalaalaa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் குழு : காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும் ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம் கனவு சுகம் தரும் கோலம் பெண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம் கனவு சுகம் தரும் கோலம்…. குழு : லாலாலலலலாலா…… லாலாலலலலாலா……ராராரா….. பெண் : லாலாலலலலாலா ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும் ஆண் : ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும் குழு : ஏறும் இளமை கனவுகள் ஏறும் இனிமை சுகங்களை கூறும் இரவு பகல் தினந்தோறும்….. குழு : காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்…ஹே…..ஹேய்… ஆண் : பூப்போட்ட மஞ்சங்களே பொன்னான நெஞ்சங்களே பாடுங்களேன் ஆடுங்களேன் எந்நாளும் கூடுங்களேன் பெண் : பூப்போட்ட மஞ்சங்களே பொன்னான நெஞ்சங்களே… ஆண் : வாவாஹ் பெண் : பாடுங்களேன் ஆடுங்களேன் எந்நாளும் கூடுங்களேன்…. குழு : காதல் நாங்கள் இசைக்கிற காதல் இனிய சுகங்களின் ஓடல் இளமை உறவெனும் காதல்… குழு : காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும் ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம்……ம்ம்.. கனவு சுகம் தரும் கோலம்…..ம்ம்… குழு : காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்…. பெண் : லாலாலலலலாலா….. லாலாலலலலாலா….. லாலாலலலலாலா…..