← Back

Kanchipuram Jarikai Pattu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Lyrics by : Muthulingam Male : Muththam onnu venum Un mokka killa venum Mugatha konjam kaattu Enakku pongi varuthu paattu Female : Ungaloda tholla Male : Nee chinnanjiru mullai Female : Siyyaatheenga thollai Male : Kanchipuram jarigai pattu Vaangi thaaraen vaangi thaaraen Kalakalakkum kai valavi Poda poraen poda poraen Vekkappattu velagi ninnaa Sorkkam illa sontham illa aa…aa…aa…. Male : Kanchipuram jarigai pattu Vaangi thaaraen vaangi thaaraen Male : Manasu meena pola un melae thaavuthu Kannu rendumthaan un maelae meyuthu Female : ……………. Male : Manasu meena pola un melae thaavuthu Kannu rendumthaan un melae meyuthu Unaiyae nenaikkiraen urugi thavikkiraen Medhuvaa anaichchikka kodhippa thanichchikka Intha pakkam vaadi rasaththi…..aa….aa….aa…. Male : Kanchipuram jarigai pattu Vaangi thaaraen vaangi thaaraen Kalakalakkum kai valavi Poda poraen poda poraen Vekkappattu velagi ninnaa Sorkkam illa sontham illa aa…aa…aa…. Male : Kanchipuram jarigai pattu Vaangi thaaraen vaangi thaaraen
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : முத்தம் ஒன்னு வேணும் உன் மூக்க கிள்ள வேணும் முகத்த கொஞ்சம் காட்டு எனக்கு பொங்கி வருது பாட்டு பெண் : உங்களோட தொல்ல…. ஆண் : நீ சின்னஞ்சிறு முல்லை பெண் : செய்யாதீங்க தொல்லை…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு வாங்கி தாரேன் வாங்கி தாரேன் கலகலக்கும் கை வளவி போடப் போறேன் போடப் போறேன் வெக்கப்பட்டு வெலகி நின்னா சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ….ஆ….ஆ…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு வாங்கி தாரேன் வாங்கி தாரேன் ஆண் : மனசு மீனப் போல உன் மேலே தாவுது கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது பெண் : ……………………… ஆண் : மனசு மீனப் போல உன் மேலே தாவுது கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது உனையே நெனைக்கிறேன் உருகி தவிக்கிறேன் மெதுவா அணைச்சிக்க கொதிப்ப தணிசிக்க இந்தப் பக்கம் வாடி ராசாத்தி ஆ….ஆ….ஆ…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு வாங்கி தாரேன் வாங்கி தாரேன் கலகலக்கும் கை வளவி போடப் போறேன் போடப் போறேன் வெக்கப்பட்டு வெலகி நின்னா சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ….ஆ….ஆ…. ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு வாங்கி தாரேன் வாங்கி தாரேன்