← Back

Mannaru Vandhaaru Song Lyrics

Mannaru Vandhaaru Song Lyrics is the track from Aaromaley Tamil Film – 2025, Starring Kishen Das, Harshath Khan, Shivathmika Rajashekar, Megha Akash, VTV Ganesh, Tulasi, Sibi Chakravarthy, Namritha MV, Sandhya Winfred and Others. This song was sung by Sublahshini. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Vignesh Ramakrishna. Singer : Sublahshini Music Director : Siddhu Kumar Lyricist : Vignesh Ramakrishna Female : Mannaru vandhaaru Ippo marriage kku body yethi Jodiyathaan theduraaru ippo (Jodiyathaan theduraaru ippo) Female : Kalyana malaikkuthaan Kaalam poan kalathila Couple ah thaan paakuraar ippo Chorus : Ye oorellaam paatharu Ooyaama paathaaru Oinji thenji kaachi pochu Saraku thaan illantaaru Female : Love-uh naalum Arrange-uh naalum Hey love-uh naalum Arrange-uh naalum Luck-uh venum maama Female : Hey catch vitta kaikkum pakka match wifeum Sathiayma thedunaalum kedaikathunga Hey mokkaiyaana knife-um Marriage aan alife-um Nichaiyaama onnuthaiyum seraikaathungha Female : Thaadiyil paadhi ippo vellai aachunga Jodiya thedurathe thollai aachunga Ada starting pola naan illa end la paarunga Lastula thaan first varum STR-uh fanunnga Female : Love-uh naalum Arrange-uh naalum Hey love-uh naalum Arrange-uh naalum Luck-uh venum maama Female : Luck-uh venum maama Luck-uh venum maama Luck-uh venum Luck-uh venum Luck-uh venum maama Luck-uh venum Luck-uh venum Luck-uh venum Luck-uh luck-uh luck-uh Luck-uh venum maama Female : Love-uh naalum Arrange-uh naalum Hey love-uh naalum Arrange-uh naalum Luck-uh venum maama
பாடகி : சுபலாஷினி இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா பெண் : மன்னரு வந்தாரு இப்போ மேரேஜ்க்கு பாடி ஏத்தி ஜோடியத்தான் தேடுறாரு இப்போ (ஜோடியத்தான் தேடுறாரு இப்போ) பெண் : கல்யாண மாலைக்குத்தான் காலம் போன காலத்தில கப்புல் ஆக பாக்குறாரு இப்போ குழு : ஏ ஊரெல்லாம் பாத்தாரு ஓயாம பாத்தாரு ஓய்ஞ்சி தேந்சி காஞ்சி போச்சு சாருக்குத்தான் இல்லை ஃபேர்ரு பெண் : லவ்வுனாலும் அரேஞ்சுனாலும் ஹே லவ்வுனாலும் அரேஞ்சுனாலும் லக்கு வேணும் மாமா பெண் : ஏய் கேட்ச் விட்ட கைக்கும் பக்கா மேட்ச் ஒய்ப்பும் சத்தியமா தேடினாலும் கெடைக்காதுங்க ஏய் மொக்கையான ஃநைப்பும் மேரேஜ்ஜான லைப்பும் நிச்சயமா ஒண்ணத்தையும் செரைக்காதுங்க பெண் : தாடியில் பாதி இப்போ வெள்ளை ஆச்சுங்க ஜோடிய தேடுறதே தொல்லை ஆச்சுங்க அட ஸ்டார்டிங்கு போனா என்ன எண்டுலதான் பாருங்க லாஸ்டுல தான் ஃபஸ்ட் வரும் எஸ்டிஆர்ரு ஃபேன்னுங்க பெண் : லவ்வுனாலும் அரேஞ்சுனாலும் ஹே லவ்வுனாலும் அரேஞ்சுனாலும் லக்கு வேணும் மாமா பெண் : லக்கு வேணும் மாமா லக்கு வேணும் மாமா லக்கு வேணும் லக்கு வேணும் லக்கு வேணும் மாமா லக்கு வேணும் லக்கு வேணும் லக்கு வேணும் லக்கு லக்கு லக்கு லக்கு லக்கு வேணும்அம்மா பெண் : லவ்வுனாலும் அரேஞ்சுனாலும் ஹே லவ்வுனாலும் அரேஞ்சுனாலும் லக்கு வேணும் மாமா