← Back

Oorukkellam Poochootum Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male : Oorukkellam poochoottum meena meena Un ullathilae ullavanum naana naana Female : Oorukkellam car ottum raja raja Un ullathilae ullathindha roja roja Male : Oorukkellam poochoottum meena meena Female : Oorukkellam car ottum raja raja Male : Kungumasivappu kannathilae Oru kolam varaiyattuma Kungumasivappu kannathilae Oru kolam varaiyattuma Idai konji nadakkum vanji kodikku Koyil ezhupattuma Idai konji nadakkum vanji kodikku Koyil ezhupattuma koyil ezhupattuma Female : Atha maganukku palli kolla Oru methai virikattuma ..aaa..aa Atha maganukku palli kolla Oru methai virikattuma Avan sandhana maeni sondham kondaada Vittu kodukkatuma Male : Oorukkellam poochoottum meena meena Female : Oorukkellam car ottum raja raja Male : Paruvathin paattukku mudhan mudhalaaga Pallavi sollattuma Female : Andha pallavi sonna nallavar kaigalil Saranam aagattuma Male : Paruvathin paattukku mudhan mudhalaaga Pallavi sollattuma Female : Andha pallavi sonna nallavar kaigalil Saranam aagattuma Male : Thendral kaatrae thenangeetrae Thendral kaatrae thenangeetrae Innum yenadi acham Female : Acham enbathai penmai maranthal Enna irukkum micham Enna irukkum micham Male : Oorukkellam poochoottum meena meena Un ullathilae ullavanum naana naana Female : Oorukkellam car ottum raja raja Un ullathilae ullathindha roja roja
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா ஆண் : குங்கும சிவப்பு கன்னத்திலே ஒரு கோலம் வரையட்டும்மா குங்கும சிவப்பு கன்னத்திலே ஒரு கோலம் வரையட்டும்மா இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு கோயில் எழுப்பட்டுமா கோயில் எழுப்பட்டுமா பெண் : அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள ஒரு மெத்தை விரிக்கட்டுமா ..ஆஅ.. அத்த மகனுக்கு பள்ளிக் கொள்ள ஒரு மெத்தை விரிக்கட்டுமா அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட விட்டுக் கொடுக்கட்டுமா….. ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா ஆண் : பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக பல்லவி சொல்லட்டுமா பெண் : அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில் சரணம் ஆகட்டுமா ஆண் : பருவத்தின் பாட்டுக்கு முதன்முதலாக பல்லவி சொல்லட்டுமா பெண் : அந்த பல்லவி சொன்ன நல்லவர் கைகளில் சரணம் ஆகட்டுமா ஆண் : தென்றல் காற்றே தென்னங்கீற்றே தென்றல் காற்றே தென்னங்கீற்றே இன்னும் ஏனடி அச்சம் பெண் : அச்சம் என்பதை பெண்மை மறந்தால் என்ன இருக்கும் மிச்சம்…. என்ன இருக்கும் மிச்சம் ஆண் : ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா பெண் : ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா