← Back

Unnai Naan Santhithen Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female : { Unnai naan Santhithen nee Aayirathil oruvan } (2) Female : Ennai naan koduthen En aalayathil iraivan Aalayathil iraivan Female : Unnai naan Santhithen nee Aayirathil oruvan Male : ………………………… Female : { Ponnaithaan Udalenben siru Pillaipol manamenben } (2) Female : Kangalaal unnai Alanthen thotta kaigalaal Naan malarndhen Female : Ullathaal vallalthaan Ezhaigalin thalaivan Female : Unnai naan Santhithen nee Aayirathil oruvan Male : ……………………….. Female : { Ennathaal unnai Thodarndhen oru Kodipol nenjil padarnthen } (2) Female : Sollathaan andru Thudithen vandha Naanathaal adhai maraithen Female : Mannavaa unnai Naan maalaiyitaal magizhven Female : Unnai naan Santhithen nee Aayirathil oruvan Female : Ennai naan koduthen En aalayathil iraivan Aalayathil iraivan Female : Unnai naan Santhithen nee Aayirathil oruvan Male : …………………………
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் } (2) பெண் : என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன் ஆலயத்தில் இறைவன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் ஆண் : …………………… பெண் : { பொன்னைதான் உடல் என்பேன் சிறு பிள்ளை போல் மனம் என்பேன் }(2) பெண் : கண்களால் உன்னை அளந்தேன் தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் பெண் : உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் ஆண் : …………………… பெண் : { எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன் ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன் } (2) பெண் : சொல்லத்தான் அன்று துடித்தேன் வந்த நாணத்தால் அதை மறைத்தேன் பெண் : மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் பெண் : என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன் ஆலயத்தில் இறைவன் பெண் : உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் ஆண் : ……………………