← Back

Kaadhal Enbadha Song Lyrics

Singer : Timothy Music by : Bharathwaj Chorus : Uh uh uh uh uh uh uh uh uh Hey hey hey uh uh uh uh uh uh Male : Kaadhal enbadha Kaamam enbadha Irandin mathiyil Innoru unarchiya Male : Uyirai uyiraal Ullae kudaindhu Uyirin uyrai Unarum muyarchiya Male : Vennila thondri Venneer thelithadhu Poo vizhundhadhil Bhoomi udaindhadhu Male : Kaadhal kaadhal Idhu kaadhal endren Kaadhal kaadhal Idhu kaadhal endren Kaatril kaatril orr Osai ketkkudhae….. Chorus : ………………………
பாடகர் : டிமோதி இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : …………………….. ஆண் : காதல் என்பதா காமம் என்பதா இரண்டின் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா ஆண் : உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்சியா ஆண் : வெண்ணிலா தோன்றி வெந்நீர் தெளித்தது பூ விழுந்ததில் பூமி உடைந்தது ஆண் : காதல் காதல் இது காதல் என்றேன் காதல் காதல் இது காதல் என்றேன் காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே குழு : ……………………..