← Back

Pottu Vaitha Kathal Thitam Song Lyrics

Singers : Kamal Haasan and Mano Music by : Ilayaraja Male : Pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani Male : Idhudhan kaadhal express Only iruvar sellum bus bus Velan velai success Ini kaalai maalai kiss kiss Male : Naangal pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani Male : Kaaveri alla Anai pottu kolla indha kaadhal Vilai vaasi polae Visham pola yerum indha kaadal Male : Ketkaadha love song ondru Ketkindra neram indru vaa vaa Paarkadha honey-moon ondru Paarkindra velai indru vaa vaa Bayam vittu… Pudhu puratchi nadathalaam Male : Pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani Male : Idhudhan kaadhal express Only iruvar sellum bus bus Velan velai success Ini kaalai maalai kiss kiss Male : Naangal pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani Male : Raagaththil thodi Thaalathil aadhi ondru koodum Russia-vai polae Undaavadhillai endha naalum Male : Noolaadai soodi kollum Kolaar-in thanga paalam needhaan Melaaga thatti thatti Merugaettrum aalum indru naandhaan Bayam vittu… Pudhu puratchi nadathalaam Male : Pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani Male : Idhudhan kaadhal express Only iruvar sellum bus bus Velan velai success Ini kaalai maalai kiss kiss Male : Naangal pottu vaitha kaadhal thittam Ok kanmani Ohho kaadhalaa i love you endru Sonaal ponmani
பாடகர்கள் : கமல் ஹாசன், மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ் ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி ஆண் : காவேரி அல்ல அணை போட்டு கொள்ள இந்த காதல் விலை வாசி போல விஷம் போல ஏறும் இந்த காதல் ஆண் : கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இன்று வா வா பார்க்காத ஹனிமூன் ஒன்று பார்க்கின்ற வேலை இன்று வா வா பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம் ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ் ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி ஆண் : ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும் ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும் ஆண் : நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான் மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான் பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம் ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ் வேலன் வேலை சக்ஸஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ் ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி