← Back

Odayile Oru Thamarai Poo Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female : Odaiyilae… oru thaamaraip poo… Female : Odaiyilae oru thaamaraip poo Noorodaiyilae adhai paartheengalaa Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaetteengalaa… aa… Andha vivarathai ennaannu kaetteengalaa… hoi… Male : Odaiyilae oru thaamaraip poo Neerodaiyilae adhai paarthaenunga Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaettaenunga Andha vivarathai ennaannu kaettaenunga Female : Ilai maraivaaga kaai irukkum Andha kaai kanindhaal adhai Anil kadikkum Female : Ilai maraivaaga kaai irukkum Andha kaai kanindhaal adhai Anil kadikkum Male : Anil kadithaal adhu thithithirukkum Andha thithippinilae thani suvai irukkum Andha thithippinilae thani suvai irukkum Female : Idhu mayakkathai aahaa mayakkathai Oho mayakkathai tharugindra suvaiyallavo Male : Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo Female : Odaiyilae oru thaamaraip poo Noorodaiyilae adhai paartheengalaa Male : Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaettaenunga Andha vivarathai ennaannu kaettaenunga Female : Vaanathil irundhu pani vizhundhu Mella valaindhadhenna Kodi thalai kunindhu Female : Vaanathil irundhu pani vizhundhu Mella valaindhadhenna Kodi thalai kunindhu Male : Naanathil vizhuvadhu penmaiyammaa… Idhai naanenna solvadhu unmaiyammaa Idhai naanenna solvadhu unmaiyammaa Female : Oru kaattru vandhu kodiyidai anaikkum Oru kaattru vandhu kodiyidai anaikkum Male : Idhu iyarkkai endru kodi idang kodukkum Idhu iyarkkai endru kodi idang kodukkum Male : Odaiyilae oru thaamaraip poo Neerodaiyilae adhai paarthaenunga Female : Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaetteengalaa. Male : Andha vivarathai ennaannu kaettaenunga
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ…… பெண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ…… நீராடையிலே அதைப் பாத்தீங்களா விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…ஆ… அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..ஹோய்….. ஆண் : ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க பெண் : இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும் பெண் : இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும் ஆண் : அணில் கடித்தால் அது தித்தித்திருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும் பெண் : இது மயக்கத்தை ஆஹா மயக்கத்தை ஓஹோ மயக்கத்தை தருகின்ற சுவையல்லவோ ஆண் : அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ பெண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ…… நீராடையிலே அதைப் பாத்தீங்களா ஆண் : விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…… அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா….. பெண் : வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து பெண் : வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து ஆண் : நாணத்தில் விழுவது பெண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா பெண் : ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும் ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும் ஆண் : இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும் இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும் ஆண் : ஓடையிலே…….ஒரு தாமரைப்பூ…… நீராடையிலே அதைப் பாத்தேனுங்க பெண் : விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…… ஆண் : அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா…..