← Back

Paramal Paartha Nenjam Song Lyrics

Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Chorus : ………………………………….. Female : Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Male : Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal… Female : Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Male : Nithirai kettathu kannae En chithira pennae Female : Muthirai kandathu munnae Nee thottathan pinnae Male : Nithirai kettathu kannae En chithira pennae Female : Muthirai kandathu munnae Nee thottathan pinnae Male : Boobaalam kettenae Ponn maanai paarthenae Female : Pesaamal nindrenae Penn endru aanenae Male : Kattalai ittathum pattathum thottathum Karpanai alla Ila vetrilai endroru vetrilai kandathu Arputham alla Female : Nee thottathum suttathu pattudai vittathu Naanum solla… Male : Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Female : Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal… Male : Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Chorus : ……………………………. Female : Melliya malligai poovae Puthu mellisai paadu Male : Valliyin mellidai melae Pudhu sangathi podu Female : Melliya malligai poovae Puthu mellisai paadu Male : Valliyin mellidai melae Pudhu sangathi podu Female : Poondhegam thaangaathu En devan yenthaadhu Male : Aaraathu theeraathu Nee vanthu seraathu Female : Pennival meniyil kan imai moodidum Kaaviyam kandu Naan panniya punniyam unnudan koodidum En manam indru Male : Puvi mannilum vinnilum ponkavi Paadidum dhegam ondru Female : Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Male : Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal… Female : Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam Chorus : ……………………………….
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………. பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஆண் : இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஆண் : நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே பெண் : முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே ஆண் : நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே பெண் : முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே ஆண் : பூபாலம் கேட்டேனே பெண் மானை பார்த்தேனே பெண் : பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனேனே ஆண் : கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல பெண் : நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் பெண் : இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் குழு : ………………………. பெண் : மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு பெண் : மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு பெண் : பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது ஆண் : ஆறாது தீராது நீ வந்து சேராது பெண் : பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று ஆண் : புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் ஆண் : இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள் பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம் குழு : ……………………….